திருட்டு திராவிடம்
1K Posts • 2M views
PSHR
776 views 2 months ago
#💪தி.மு.க #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️ #🎙️அரசியல் தர்பார் இந்துக்களின் மனதில் தோன்றும் நியாயமான கேள்விகள் தன்னை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக புகார் கொடுத்த மதுரை ஆதீனத்தை விசாரனை என்ற பெயரில் சித்ரவதை செய்வதா ? புகார் அளித்தவரையே துன்புறுத்துவதா ? அவர் மீது மோத வந்த காரில் இருந்தவர் தாடி தொப்பியோடு இருந்தார் என ஆதீனம் அடையாளம் கூறியது தவறா ? இதற்காக மத மோதலை தூண்டியதாக ஆதீனம் மீது வழக்கு பதிவா ? ஆதீனம் காரை மோத வந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுவது உண்மையா ? கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்தால் ஆதீனம் சொன்ன அடையாளம் உறுதியாகுமே ! ஆதீனம் சொன்ன அடையாளத்தில் எதிரே வந்த காரில் ஆள் இல்லை என காவல்துறை நிருபிக்க தயாரா ? உடல்நிலை சரியில்லாத வயதான இந்து துறவியை வழக்கு பதிவு செய்து கொடுமைப்படுத்தலாமா? படுத்த படுக்கையில் இருக்கும் 85 வயது மத குரு உதவிக்கு ஆள் இருக்ககூட அனுமதி மறுப்பு என்பது மனிதாபிமானற்ற செயல் இல்லையா ? நமது மத குருவை சித்ரவதை செய்கிறதா தமிழக அரசு ? இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசிய உதயநிதி , ஆ.ராசா, பொன்முடி, லியோனி இவர்களை எல்லாம் வழக்கு பதிவு செய்து இது போல விசாரித்ததா தமிழக காவல்துறை ? நடுநிலை இந்துக்களே நியாயமாக சிந்திப்போம் கா.குற்றாலநாதன் மாநில செயலாளர் இந்துமுன்னணி #திருட்டு திராவிடம்
14 likes
11 shares