பெங்களூரில் சன்ரூஃப் காரில் தலையை வெளியே நீட்டியபடி பயணித்த சிறுவன்,எதிர்பாராதவிதமாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கும் விதமாக இருக்கும் உயரத்தடுப்பானில் தலை மோதி காயமடைந்து காருக்குள்ளேயே சரிந்து விழுந்தான்.
#vairal #worldaccident #india #karnadaka #bangalore #caraccident #childaccident #accident #accidentnews
https://www.instagram.com/reel/DOTnXnXk7Qt/?igsh=MWprN3Brd2JvcHV4Yg==
#வைரல் #விபத்து #📺வைரல் தகவல்🤩 #பெங்களூர்