திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் சாலையோர பாலத்தடுப்பு கட்டையில் கார் மோதி விபத்துக்குள்ளானதில், பேட்ரிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஆரோக்கிய பிரசிலா என்பவரும் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாமனார், மருமகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#vairal #worldaccident #india #tamilnadu #trichy #thuvarankurichi #krishnapuram #caraccident
#accident #accidentnews
https://www.instagram.com/reel/DRpnBLgE660/?igsh=MTJhamd4MHUyaXEyMA==
#accident #விபத்து #trichi #accident #விபத்து