cmmkstalin
906 Posts • 691K views
Orae Thalaivan Nilgiris
555 views 1 days ago
#oraethalaivannilgiris #oraethalaivan #oreathalaivannilgiris #cmmkstalin #dmk வாக்குசாவடி*!வெற்றி வாக்குசாவடி*! *தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்*. *டிசம்பர் 13 நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதி பந்தலூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளப்பள்ளி பாக எண் 22 பகுதியில் மாண்புமிகு தமிழக முதல்வர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழக தலைவர் அண்ணன்* *தளபதியார் அவர்களின் ஆனைக்கினங்க* *பந்தலூர் மேற்கு* *ஒன்றிய செயலாளர்* *எஸ் சிவந்தராஜா* *அவர்களின்* *ஆலோசனையோடு* *ஒன்றிய துணை செயலாளர் பொபி என்கின்ற குழந்தைவேல் அவர்களின்* *தலைமையில் என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி பரப்புரை கூட்டம் நடைபெற்றது*. *இக்கூட்டத்தில் கூடலூர் சட்டமன்றத் தொகுதி மேற்பார்வையாளர் மாநில பொறியாளர் அணி துணை* *செயலாளர். திரு. R P. பரமேஸ்குமார் அவர்கள் அறிவுறுத்தலின்படி பாகநிலை முகவர்கள் மற்றும் உறுப்பினர் களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்* *இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் மாவட்ட பிரதிநிதி கணபதி ஒன்றிய துணைச் செயலாளர் பாக்கியநாதன் சந்திரா மாவட்ட அமைப்பாளர் சரவணன் பாரதி முத்துக்குமார் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய இளைஞர் அணி* *அமைப்பாளர் *சிவசங்கர்* *பாகநிலை* *முகவர்கள் அருளா பெரியதம்பி முனியாண்டி திலகராஜ் யோகாஸ் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்*.....
10 likes
13 shares