اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ كِفَاتًا ۙ
பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?
(அல்குர்ஆன் : 77:25)
اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًا ۙ
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
(அல்குர்ஆன் : 78:6)
رَّبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمٰنِ لَا يَمْلِكُوْنَ مِنْهُ خِطَابًا
(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 78:37)
وَالْاَرْضَ بَعْدَ ذٰلِكَ دَحٰٮهَا
இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.
(அல்குர்ஆன் : 79:30)
ثُمَّ شَقَقْنَا الْاَرْضَ شَقًّا ۙ
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
(அல்குர்ஆன் : 80:26)
#🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 #🕋யா அல்லாஹ் # 🕋ALLAH is the CREATOR🕋