🍋Lemon city of India🇮🇳
624 views • 15 days ago
சாத்தூர் அருகே கார் மோதி பெண் பலி, கணவன்-மகள் காயம்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பெத்துரெத்துப்பட்டி விலக்கு அருகே செப். 15 அன்று இரவு, கோவில்பட்டி அருகே செட்டிக்குறிச்சியை சேர்ந்த மேசியார்தாஸ் (31) தனது மனைவி வனிதா (25) மற்றும் மகள் சஞ்சனா (2) உடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கார் மோதி வனிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேசியார்தாஸ் மற்றும் சஞ்சனா படுகாயமடைந்தனர். அவர்களை சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#vairal #worldaccident #india #tamilnadu #viruthunagar #sathur #kovilpatty #pethureddipatti #settikurichi #carbikeaccident #accident #accidentnews
https://www.instagram.com/reel/DOsR0VUkW3a/?igsh=MTN4cmh1cXptaGh1Nw== #விபத்து #📺வைரல் தகவல்🤩 #வைரல் #விருதுநகர் #விருதுநகர் மாவட்ட ம் சாத்தூர்
17 likes
4 shares