🌏🙌 சர்வதேச இளைஞர் தினம் 🎉
145 Posts • 399K views
கரும்புலி
730 views 5 months ago
மேய்ச்சல் நிலம் நம் உரிமை, அதை இழந்தால் நம் கால்நடைகளை நாம் காக்க முடியாது, பால் இறைச்சி முட்டை என அனைத்தும் கார்பொரேட் கையில் சென்று நம் குழந்தைகள் அதிக சக்கரை உள்ள பாலை குடித்து ஓரு வயது முதலே சக்கரை நோயாளியாகி விடுவார்கள் 😡 மேய்ச்சல் நிலம் உரிமை நீட்டிக்க நாம் தமிழரே தீர்வு ✊ #🌏🙌 சர்வதேச இளைஞர் தினம் 🎉 #🏥💙 நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் #📵 வெளிநாட்டு ஆப்கள் நிறுத்து ❌ #தமிழ்நாடு அரசியல் #😱இந்தியா மீது டிரம்ப்பின் வரி தாக்குதல் 😮
7 likes
9 shares