#மக்களை_மறந்த_ஸ்டாலின்
1 Post • 104 views
மகளிர் உதவி தொகை ₹1000 எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்! // இல்லை எனக்கு கிடைக்கவில்லையே கார் இருக்கிறதா...? வீடு இருக்கிறதா...? பேங்க் பேலன்ஸ் இருக்கிறதா...? என்று தான் கேட்கிறார்கள்... 📌 ₹1000 தரவில்லை... 📌 தேர்தலின் போது ஸ்டாலின் இதை கூறவில்லை... 📌 அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று தேர்தல் முடிந்தவுடன் ஏமாற்றிவிட்டார் ஸ்டாலின் 📌 ஓட்டு அனைவரிடம் தான் வாங்குகிறார்கள் அப்போது கூறுவது போல அனைவருக்கும் கொடுத்திருக்க வேண்டும் 📌 ##மக்களை_மறந்த_ஸ்டாலின் #பவளவிழா_பாப்பா ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##DMK_betrays_Tamilpeoples
7 likes
14 shares