🍋Lemon city of India🇮🇳
637 views • 1 months ago
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நென்மேனி என்ற இடத்தில் காரும் 407 லோடு வேனும் மோதி விபத்து.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் , கார் ஓட்டுநர் உட்பட 4 பேர் உயிரிழப்பு.கோவிந்தராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற போது விபத்து நேர்ந்துள்ளது.
#vairal #worldaccident #india #tamilnadu #ramanathapuram #paramakkudi #nenmeni #courtallam #car407 #accident #accidentnews
https://www.instagram.com/reel/DOA1AMVEet2/?igsh=d3hsZXN6Mzd2dGN0 #விபத்து #📺வைரல் தகவல்🤩 #ஆம்புலன்ஸ் #ராமநாதபுரம் கெத்து வீடியோ
15 likes
12 shares