விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு

விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு

நான் அரசியலுக்கு வருவேன்: நடிகர் கருணாகரன்! நடிகர் விஜய் ரசிகர்களுக்கும், நடிகர் கருணாகரனுக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் வார்த்தைப் போர் உருவாகியுள்ளது. இந்த வார்த்தைப் போர் தற்போது கொலைமிரட்டல் வரை சென்றுள்ளது. இந்நிலையில், கருணாகரன் செய்த ஒரு ட்விட்டில் நான் எனக்காக அரசியலுக்கு வரமாட்டேன். மக்கள் என்னைப் போன்றன் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று விரும்பினால், அரசியலுக்கு வருவேன் என கூறியுள்ளார்.
#

விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு

விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு - ShareChat
6.8k views
2 months ago
Share on other apps
Facebook
WhatsApp
Copy Link
Delete
Embed
I want to report this post because this post is...
Embed Post