ஜம்மு காஷ்மீர்: ஹந்த்வாரா பகுதியில் பயங்கர துப்பாக்கிச்சண்டை

ஜம்மு காஷ்மீர்: ஹந்த்வாரா பகுதியில் பயங்கர துப்பாக்கிச்சண்டை

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாய்ங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட சர்ட்கண்ட் பாலா பகுதியை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையேயான துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் இரண்டு பயங்கரவாதிகள் இருக்க கூடும் என்று நம்பப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை அப்பகுதியில் முடக்கப்பட்டுள்ளது.
#

ஜம்மு காஷ்மீர்: ஹந்த்வாரா பகுதியில் பயங்கர துப்பாக்கிச்சண்டை

ஜம்மு காஷ்மீர்: ஹந்த்வாரா பகுதியில் பயங்கர துப்பாக்கிச்சண்டை - ShareChat
142 views
3 months ago
No more posts
DOWNLOAD APP
ShareChat - Best & Only Indian Social Network - Download Now
Share on other apps
Facebook
WhatsApp
Copy Link
Delete
Embed
I want to report this post because this post is...
Embed Post