இன்று புகைப்பிடித்தல் ஒழிப்பு தினம்

இன்று புகைப்பிடித்தல் ஒழிப்பு தினம்

#

இன்று புகைப்பிடித்தல் ஒழிப்பு தினம்

ஷேர்சாட் தமிழ்
#இன்று புகைப்பிடித்தல் ஒழிப்பு தினம் நம் இந்திய தேசத்தில் புகைபிடிப்பதினால் மட்டும் வருடத்திற்கு ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். இத்தகைய உயிரைக்கொல்லும் புகைபிடிக்கும் பழக்கத்தின் மூலம் பலவிதமான உடல் உபாதைகளுக்கு இக்காலத்து இளைஞர்கள் ஆளாகின்றனர். இப்படிப்பட்ட மிகவும் மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் இந்த புகைபிடிக்கும் பழக்கத்தின் அபாயத்தினை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புகைபிடித்தலின் பாதிப்புகள் பற்றிய உங்களது கருத்துக்களை நீங்கள் ''இன்று புகைப்பிடித்தல் ஒழிப்பு தினம்'' என்ற டேக்-ல் போஸ்ட் செய்து பலர் தங்கள் வாழ்வில் மனம்திரும்ப உதவிடுங்கள்.
314 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்

370 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post