தமிழ் தேசியக் கட்சி
594 views • 19 days ago
நாமக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் பலர் தமிழ் தேசியக் கட்சியில் இணைந்து கொண்டனர்...
*┈•❀📝📃🗞📃📝❀•┈•
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் மாநகரத்திற்கு உட்பட்ட மாணவர்கள் பலர் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கு.தமிழரசன் அவர்களை நேரில் சந்தித்து தங்களை தமிழ் தேசியக் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
•┈┈┈┈┈┈┈┈┈┈┈┈┈┈•
திருவள்ளுவர் ஆண்டு ௨௦௫௬ (2056)
ஐப்பசி ௦௯ (09)
26.10.2025 ஞாயிறு
•┈┈┈┈┈┈┈┈┈┈┈┈┈┈•
*•┈•🤺 தமிழ் தேசியக் கட்சி 🤺•┈•*
#🙋♂ நாம் தமிழர் கட்சி #🤝பா.ம.க #தமிழ் #அரசியல் #கொங்கு
13 likes
12 shares