பாரா ஆசிய விளையாட்டு போட்டி-இந்தியா ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம் வென்றது

பாரா ஆசிய விளையாட்டு போட்டி-இந்தியா ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம் வென்றது

ஆசிய பாராலிம்பிக் போட்டிகள்: வில்வித்தையில் இந்தியா தங்கம்! 🥇 இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில், ஆசிய பாராலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் இந்திய வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங், தனிநபர் ரிக்கர்வ் பிரிவில், சீன வீரர் ஜாவ் லிக்ஸியை 6-0 என வீழ்த்தி தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவுக்கு 7வது தங்கப்பதக்கம் கிடைத்தது. இதேபோல வட்டு எறிதலில் இந்தியாவின் மானு கங்னாஸ், வெள்ளிப்பதக்கமும், குண்டு எறிதலில் யாசீர் வெண்கலப்பதக்கமும் வென்றார்.
#

பாரா ஆசிய விளையாட்டு போட்டி-இந்தியா ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம் வென்றது

பாரா ஆசிய விளையாட்டு போட்டி-இந்தியா ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம் வென்றது - ShareChat
172 views
3 months ago
ShareChat - Best & Only Indian Social Network - Download Now
Share on other apps
Facebook
WhatsApp
Copy Link
Delete
Embed
I want to report this post because this post is...
Embed Post