இயேசு கிறிஸ்து
இயேசு கிறிஸ்து சிலுவையில் மீட்டது *#கிறிஸ்தவர்களை_மட்டுமா?* இல்லை *#எல்லாரையுமா?* பரவலான கிறிஸ்தவ சபைகளில் ஒருவர் கிறிஸ்துவை ஏற்று கொண்டிருந்தால் பரலோகம் செல்வர் என்றும் மற்றவர்கள் நரகம் செல்வர் என்றும் போதிக்கிறார்கள். ஆனால் பைபிள் நம்மை அசர வைக்கும் வாக்குறுதியை நமக்கு தருகிறது. ✓மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள். லூக்கா 3:5 ✓இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம். ஏனெனில் ☝️ 1. *#எல்லா_மனுஷருக்கும்* ✌️2.  *#விசேஷமாக_விசுவாசி* களுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல்... 1 தீமோத்தேயு 4:10 ஆம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சிலுவையில் மீட்டது கிறிஸ்தவர்களை மட்டும் அல்ல, *#மாம்சமான_எல்லாரையும்.* *#இரண்டு_மீட்புகள்:* விசேஷ மீட்பு அடையும் திருச்சபை பரலோக வாய்ப்பு பெறுவர். ஏனையோர் இதே பூமியில் நியாயத்தீர்ப்பு க்காக நிறுவப்படும் கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சி யில் உயிர்த்தெழுதல் அடைவர். நியாய தீர்ப்பு நாளில் என்ன நடக்கும்? *#Slaves_of_CHRIST* 9551003300,9942664340 TamilChristianMemes.blogspot.com
#

இயேசு கிறிஸ்து

இயேசு கிறிஸ்து - ShareChat
232 காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post