வங்கி
129 Posts • 75K views
Ravanan
759 views 2 months ago
வங்கியில் கடனாக வாங்கிய பாஜக ஆதரவாளர்களான பெரும் பணக்காரர்களுக்கு பாஜக மோடி அரசு அக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. யார் அப்பன் வீட்டு காசு..!? சாமானிய மக்களின் பணத்தை பெரும் முதலாளிகள் வாங்கிய கடன் தள்ளுபடி முறையில் தாரை வார்க்கப்படுகிறது. #மைனாரிட்டி பாஜக மோடி அரசு #கனிமொழி MP DMK #பாஜக நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு #மக்களின் விரோதி பாஜக #வங்கி
16 likes
8 shares