ஸ்ரீவில்லிபுத்தூர்50 நம்பி நாயுடு தெரு சேகர் மனைவி மகன் ஆகாஷ் இவர்கள் சதி செய்து கோட்டையூரில் இருக்கும் சர்வே எண் 197 இருக்கும் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள இடத்தை நூதனமாக என்னை பயன்படுத்தி சொத்தை அபகரித்து விட்டார் இது சம்பந்தமாக காவல்துறை மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் தனிப்பிரிவு 14.10.2022,24.6.2023.5.8.24TsP/SVPR/2462023/30.7.2025E/3555313 சுமார் மூன்று ஆண்டுகளாக சம்பந்தப்பட்டவர்களின் விசாரணை செய்து என் பக்கம் இருக்கும் நியாயத்தை நிரூபிக்க முடியாமல் தவிர்த்து வரும் நிலையில் சேகர் என்னை கொலை செய்வதாக மிரட்டி வருகிறார் ஏற்கனவே ஒரு தடவை தப்பித்ததாகவும் கூறுகிறார் நான் மனதில் கூறியுள்ள மூன்று நபர்களை விசாரித்தால் உண்மை வெளிப்படும் ஆனால் இதை இதை யாரும் விசாரிக்கவில்லை என்னை குற்றவாளியாக்கி கொண்டிருக்கிறார்கள் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் இவர்கள் செய்த சதி வேலை வெளிவர வேண்டும். இந்த ஆட்சியிலே சம்பந்தப்பட்ட உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி சொல்லி பல மனுக்கள் கொடுத்து செராக்ஸ் எடுத்து கொடுத்ததாம் மிச்சம் எந்தத் துறையும் சரியான பதில் கொடுக்கவில்லை எனக்கு நீதி கிடைக்குமா?????????😭😭😭
#காவல்துறை நடவடிக்கை #தேசிய காவல்துறை தினம் #தமிழக காவல்துறை #காவல்துறை