Magic Share BannerEpisodic Banner

மகாபாரதம் ரசிகர் மன்றம்

249 Posts • 220K views
Senthilvel Achari
237K views • 23 days ago
நவம்பர் 1 முதல் செல்போன் அழைப்புகளில் அழைப்பவரின் பெயர் கட்டாயம். CNAP வசதி மூலம் அழைப்பவரின் பெயர், எண் திரையில் தோன்றும் என மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை தகவல். 4G, 5G நெட்வொர்க்குகளில் இந்த வசதி செயல்பாட்டில் உள்ளது. சிம் வாங்கும்போது சமர்ப்பித்த KYC ஆவணத்தின் அடிப்படையில் பெயர் காட்டும். மற்றவர்கள் சேமித்த பெயர்களுக்குப் பதிலாக அதிகாரப்பூர்வ பெயரே காட்டும். போலி அழைப்புகள், ஆன்லைன் மோசடியை கட்டுப்படுத்த நடவடிக்கை. #breaking news #today news #📺வைரல் தகவல்🤩 #இன்றைய செய்திகள் #செய்திகள்
• 938 shares