வெள்ளாளர் கவுண்டர் பிள்ளை முதலியார்
49 Posts • 39K views
R Ganesh H R W ❣️
15K views 24 days ago
வ உ சிதம்பரம் பிள்ளை பிறந்தநாள் #💞Feel My Love💖 #VMK வெள்ளாளர் முன்னேற்ற கழகம் #வெள்ளாளர் கவுண்டர் பிள்ளை முதலியார் #🔰வெள்ளாளர் வம்சம்🔰 #வெள்ளாளர் ஒட்டப்பிடாதத்தில் பிறந்தவரை ஓய்வில்லாமல் உழைத்தவரே கப்பலோட்டிய தமிழரே சுதேசி கப்பல் வாங்கியவரே அந்நிய துணியை எதிர்த்தவர் அந்நிய பொருள்களை எதிர்த்தவர் சிலைக்கு சிறைக்குச் சென்று செக்கிழுத்தவரே செக்கிழுத்தவரே எங்கள் சிதம்பரம் பிள்ளையே வ உ சி என்று அழைக்கப்பட்டவரே தனக்கு வறுமையில் வாடினாலும் ஏழைகளுக்கு உதவியவரே தனக்கு கிடைத்த வருமானத்தை ஏழைகளுக்கு கொடுத்தவரே வர்ணத்தையும் வர்க்கத்தையும் எதிர்த்தவரே சுதேசி என்ற ஒரு சின்னத்தை உருவாக்கியவரே வல்லியமை உலகநாதன் பெற்றெடுத்தவரே எங்கள் வ உ சிதம்பரம் பிள்ளையே செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்பட்டவரே என்றென்றும் எங்கள் மனங்களில் வாழ்கின்ற வரை சுதந்திரங்களுக்கு சுதந்திரத்திற்காக போராடியவரே சுதந்திரத்தை பெறுவதற்காக சிறைக்குச் சென்றவரே காந்தியின் பால் எடுக்கப்பட்டவரே மாபோசி என்பார் போற்றப்பட்டவரே காந்தி என்பார் எனது குரு என்றவரே பாரதி மற்றும் பெரிய பெரிய தலைவர்களுடன் தொடர்பு வைத்தவரை எங்கள் வ உ சி ஏ வ உ சிதம்பரனார் என்றாலே தூத்துக்குடி மாவட்டமே நடந்துமே அப்படிப்பட்ட தியாகியே இரத்தம் சிந்தியவரே தன்னலமற்றவரே விடுதலைக்காக போராடியவர் எங்கள் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களே என்றென்றும் உன் புகழ் நிலைத்து நிற்கும் ஐயா என் மண்ணில் வாழிய வாழியவே இன்றைய நினைவு நாளில் உங்கள் நினைவில் அனைவருமே நீந்துகிறோமே நீங்கா நினைவில்
279 likes
2 comments 493 shares