கனிமொழி MP DMK
3 Posts • 330 views
Ravanan
759 views 2 months ago
வங்கியில் கடனாக வாங்கிய பாஜக ஆதரவாளர்களான பெரும் பணக்காரர்களுக்கு பாஜக மோடி அரசு அக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. யார் அப்பன் வீட்டு காசு..!? சாமானிய மக்களின் பணத்தை பெரும் முதலாளிகள் வாங்கிய கடன் தள்ளுபடி முறையில் தாரை வார்க்கப்படுகிறது. #மைனாரிட்டி பாஜக மோடி அரசு #கனிமொழி MP DMK #பாஜக நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு #மக்களின் விரோதி பாஜக #வங்கி
16 likes
8 shares
Ravanan
874 views 2 months ago
கலைஞரின் கொள்கை வாரிசு எனப்படும் தோழர் கனிமொழி அவர்கள் லட்சக்கணக்கான மக்கள் கூடும் கும்பாபிஷேக விழாவை குறை இல்லாமல் நடத்த இரவு பகல் பாராமல் போராடுகிறார்... மக்களுக்கான திமுக ஆட்சியை தான் இந்து விரோத ஆட்சி என பரப்புகிறார்கள் போலி இந்து காவலர்கள்... #திருச்செந்தூர் #🕉️ஓம் முருகா #கனிமொழி MP DMK #💪தி.மு.க #📢 ஜூலை 7 முக்கிய தகவல்🤗
9 likes
5 shares