மது
8 Posts • 704K views
Dr Pradheep kumar
981 views 1 months ago
வேதனையா இருக்கு, பெற்ற குழந்தைகளின் நலனுக்காக கூட மதுவை விட பலர் முன்வருவதில்லை, தயவு செய்து குடிப்பழக்கத்தை விடுங்கள் , 🙏🙏🙏🙏🙏, நீங்கள் யாருடைய நலனுக்காக வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த குழந்தைகள் , மனைவி, பெற்றோர்களின் நலனுக்காக கூட நீங்கள் மதுப்பழக்கம் போன்ற போதைப் பழக்கத்தை விட சுயக் கட்டுப்பாடு இல்லையென்றால் யார் வந்து உங்களை திருத்துவது, #போதை #மது
19 likes
20 shares
#மது 🥃🥃மது நாட்டிற்கும் வீட்டிற்கும் உயிரிருக்கும் கேடு 🥃🥃 #மதுவை ஒழிப்போம் குடும்பத்தை காப்போம் #kudikarangal_official #sarakku #saraku #kudikaran #kudimagan #alcohol #drink #love #reels #reel
3149 likes
9 comments 2851 shares