``இயக்குனதே நான் தான்’’
``படையப்பா ரீ-ரிலீஸ் பத்துன அப்பாவோட இன்டர்வியூ பாத்திருப்பீங்க. அதுல அவர் சொன்ன ஒவ்வொரு விஷயமும் அவரோட இதயத்துல இருந்து வந்தது. அத இயக்குனதே நான் தான். அதுவே எனக்கு பெரும் பாக்கியம்’’
- சௌந்தர்யா ரஜினிகாந்த்
#paddayappa #SoundaryaRajinikanth #Rajinikanth
#ரஜினி படையாப்பா #padayappa #soundarya #rajinikanth