வாழ்க்கை 🌿🌿🌿
#

வாழ்க்கை 🌿🌿🌿

181 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

180 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

169 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

183 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

193 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

168 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

285 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

259 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

303 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

312 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

263 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

346 காட்சிகள்
3 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

341 காட்சிகள்
3 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

1. A doctor friend came to me to chat and said that the weather was very hot. Under the sun, it could reach 40 degrees C. He said: At 40 degrees, if you drink ice water in an instant, the micro blood vessels could explode. One of his friends just went into the house to wash his feet with cold water. Then his eyes could not see clearly, and he passed out. Only the ears could hear the sound. He was terrified! 2. The temperature in some places has reached 38 degrees C or higher, but the temperature of the body sense should be higher. The danger is not just with drinking ice cold water. The same danger may occur with even washing hands / washing your face / washing your feet. You must not subject any part of the hot body to temperature shock with cold water. You need about 30 minutes to allow the body to cool down and adjusted to the indoor temperature. Drink luke- warm water of around 34 to 36 degrees C. 3. There is a very strong man. The doctor had examined him in the hospital about three years ago. He met the man again and was surprised to find that he had a stroke. He was in a bad condition. The man told the doctor, " Recently, on a hot day, upon returning home, in order to quickly cool off from the heat, I immediately took a cold shower. I felt that I could not move my jaws properly. I immediately called an ambulance to send me to the hospital. That saved my life." Remember, especially on a hot day, avoid cold water to cool off as it will cause rapid contraction of blood vessels. Adults with young children at home should inform their helpers about this. ●The weather is abnormal recently. It may be nice to have a cold drink to cool down, but it is very dangerous! Avoid gulping down the drink, drink it slowly. Please pass this message to your family and friends. It may save a life!
609 காட்சிகள்
3 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

234 காட்சிகள்
3 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

275 காட்சிகள்
3 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

324 காட்சிகள்
3 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

273 காட்சிகள்
3 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

332 காட்சிகள்
3 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

275 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

Adlin priya
#👩🏻 அம்மா
584 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

எது கெடும் ?!? 01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும். 06) தெகிட்டினால் விருந்து கெடும். 07) ஓதாத கல்வி கெடும். 08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும். 09) சேராத உறவும் கெடும். 10) சிற்றின்பன் பெயரும் கெடும். 11) நாடாத நட்பும் கெடும். 12) நயமில்லா சொல்லும் கெடும். 13) கண்டிக்காத பிள்ளை கெடும். 14) கடன்பட்டால் வாழ்வு கெடும். 15) பிரிவால் இன்பம் கெடும். 16) பணத்தால் அமைதி கெடும். 17) சினமிகுந்தால் அறமும் கெடும். 18) சிந்திக்காத செயலும் கெடும். 19) சோம்பினால் வளர்ச்சி கெடும். 20) சுயமில்லா வேலை கெடும். 21) மோகித்தால் முறைமை கெடும். 22) முறையற்ற உறவும் கெடும். 23) அச்சத்தால் வீரம் கெடும். 24) அறியாமையால் முடிவு கெடும். 25) உழுவாத நிலமும் கெடும். 26)உழைக்காத உடலும் கெடும். 27) இறைக்காத கிணறும் கெடும். 28) இயற்கையழிக்கும் நாடும் கெடும். 29) இல்லாலில்லா வம்சம் கெடும். 30) இரக்கமில்லா மனிதம் கெடும். 31) தோகையினால் துறவு கெடும். 32) துணையில்லா வாழ்வு கெடும். 33) ஓய்வில்லா முதுமை கெடும். 34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும். 35) அளவில்லா ஆசை கெடும். 36) அச்சப்படும் கோழை கெடும். 37) இலக்கில்லா பயணம் கெடும். 38) இச்சையினால் உள்ளம் கெடும். 39) உண்மையில்லா காதல் கெடும். 40) உணர்வில்லாத இனமும் கெடும். 41) செல்வம்போனால் சிறப்பு கெடும். 42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும். 43) தூண்டாத திரியும் கெடும். 44) தூற்றிப்பேசும் உரையும் கெடும். 45) காய்க்காத மரமும் கெடும். 46) காடழிந்தால் மழையும் கெடும். 47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும். 48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும். 49) வசிக்காத வீடும் கெடும். 50) வறுமைவந்தால் எல்லாம் கெடும். 51) குளிக்காத மேனி கெடும். 52) குளிர்ந்துபோனால் உணவு கெடும். 53) பொய்யான அழகும் கெடும். 54) பொய்யுரைத்தால் புகழும் கெடும். 55) துடிப்பில்லா இளமை கெடும். 56) துவண்டிட்டால் வெற்றி கெடும். 57) தூங்காத இரவு கெடும். 58) தூங்கினால் பகலும் கெடும். 59) கவனமில்லா செயலும் கெடும். 60) கருத்தில்லா எழுத்தும் கெடும். கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு படித்ததில் அசந்தது....☝
301 காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

187 காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

232 காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

A.SELVA
#📃 வாழ்க்கை தத்துவம் 💙💙💙💙💙Naama ninikura ponnu mathri irutha life yappadi irukume. Yosithu parkkave romba happy iruku💚💚💚💚💚
214 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

D.E.Oவந்தார். அவரை பார்த்த H.M ஓடோடி சென்று வரவேற்றார். இதை பார்த்த ஒரு​ சிறுவன், DEO தான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் CEO வந்தார். இதை பார்த்த இருவரும் ஓடிச்சென்று அவரை வரவேற்றனர். அதனால் CEO தான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் JD வந்தார். இதை பார்த்த மூவரும் ஓடிச்சென்று வரவேற்றனர். இதை பார்த்தவன் JD தான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் கல்விஅமைச்சர் வந்தார்.எல்லோரும் சென்று வரவேற்றனர். இதை பார்த்தவனுக்கு கல்விஅமைச்சர் தான் பெரியவர் என்று நினைத்தான். விழா முடிந்ததும் கல்விஅமைச்சர் பக்கத்தில் இருந்த ஒரு சந்தில் நடந்து சென்றார். கூடவே அவர் பின்னால் எல்லோரும் சென்றனர். அவர் அந்த சந்தின் இறுதியில் இருந்த ஒரு குடிசை வீட்டுக்குள் நுழைந்தார். அங்கே இருந்த ஒரு பழைய கட்டிலில் ஒரு முதியவர் படுத்திருந்தார். அவரிடம் அமைச்சர்,''ஐயா! நான் முத்து வந்திருக்கிரேன்'' என்றார். அதற்கு அவர் ,''எந்த முத்து'' என்றார். ''ஐயா உங்கள் வகுப்பில் படித்த முத்து. நீங்க கூட அடிக்கடி குறும்புக்கார பயலே அப்படினு கூப்பிடுவிங்களே.. அந்த முத்து யா இப்போது அமைச்சராய் இருக்கிறேன்.'' என்று சொல்லிக்கொண்டே நெடுஞ்ஞாண் கிடையாக அவர் காலில் விழுந்தார். இதையேல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் 'ஆஹா!! இந்த உலகிலேயே ஆசிரியர்தான் உயர்ந்தவர். அதனால் நானும் நல்லா படித்து ஆசிரியராய் ஆவேன்'' என்று நினைத்துக்கொண்டானாம். ~ *```ஆகையால் ஆசிரியர்களை மதிப்போம் அவர்கள் வழியில் வாழ்வோம்``~ `* # *_Teacher is a builder of the nation#_*
369 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

👤✍ *பெ.சுகுமார்* உலக வாழ்க்கை முழு நிறைவற்றதே. ஆனால் உலகில் அழகும் அற்புதமும் நிறைந்துள்ளன. இறைவன் படைக்கும் போதே நிரப்பி வைத்தவை அவை. எனவே நாம் மகிழ்வாயிருக்க, வரிந்து கட்டி இறங்கி உலகில் அனைத்தையும் செப்பனி்ட்டால்தான் ஆச்சு என்று எண்ணாமல், நமது கண்களால் நாம் சரியான கோணத்தில் பார்த்தாலே போதுமானது. அதற்காகத் திருடன் செயினை லவட்டிக் கொண்டு ஓடும்போது, அவன் ஓடும் அழகை ரசிப்பது மடமை. தீமையைத் தவிர், தடு என்பதையும் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சிந்தனையாளர் கூறினார் - "ஒரு ரகசியம் சொல்கிறேன், நீ மனம் மகிழ வேண்டுமானால், மனம் மகிழ்." என்ன புரிகிறது? யாரும் நம் வீட்டுக் கதவைத் தட்டி "இந்தா மகிழ்வு" என்று இலவச டிவி, வேட்டி, சேலை போல் தரப் போவதில்லை, நாமும் கடைக்குச் சென்று ஒரு கிலோ மகிழ்வு கொடுப்பா என்று வாங்கி வரப் போவதில்லை. எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என்பனவற்றைச் சரியான விகிதாச்சாரத்தில் புரிந்து கொண்டு, மகிழ்வு எனும் தீர்மானத்தை மனம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எனில் மனம் மகிழலாம். 👤✍ *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*
341 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

காலை வணக்கம் ஒரு கல்லூரியில் டீச்சர் ஒரு மாணவனை கூப்பிட்டு போடுல உனக்கு பிடித்த உறவுமுறைகளை 30பேரை எழுது என்றார் ,,, மாணவன் ,,, அப்பா, அம்மா , தாத்தா , பாட்டி ,மனைவி , மகன் ,மகள், அக்கா ,தங்கை, அண்ணன் ,தம்பி, சித்தப்பா , சித்தி ,மாமா , அத்தை , காதலி, நண்பன், ,இப்படியாக 30 பேர் எழுதினான்,,, டீச்சர் ,,,கண்டிப்பாக இதில் மூன்று பெயரை அழிக்க ,வேண்டும் ,,,,யாரை இழக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அந்த பெயரை அழி என்றார் ,,. மாணவன் ...காதலி, நண்பன் , பக்கத்து வீட்டுகாரர்,,,இவர்களை பெயரை அழித்தான்,,, டீச்சர் ,,,மறுபடியும் மூன்று பெயரை அழிக்க சொன்னார்,,, மாணவன் ,,., இப்படியாக ஒவ்வொருவராக அழித்தான்,..கடைசியாக அப்பா, அம்மா, மனைவி ,மகன்,மகள் என இவர்கள் பெயர் மட்டும் இருந்தது ,,, டீச்சர் ,,,இதிலும் ரெண்டு பெயரை நீக்க வேண்டும் ,,,யார் நீக்குவாய் என்றார்,,, மாணவர்கள் அனைவருக்கும் கோபம் ,,,, மாணவன்,,,வருத்தத்துடன் அப்பா , அம்மா பெயரை அழித்தான்,,, டீச்சர் ,,மறுபடியும் இன்னும் ரெண்டு பெயரை அழிக்க வேண்டும் என்றார் ,.. மாணவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம் ,,,யார் பெயரை அழிப்பான் என்று,,. மாணவன் ,,, மிகுந்த சோகத்துடன் மகன், மகள் பெயரை அழித்தான்,..கடைசியாக மனைவி பெயர் மட்டும் இருந்தது ,,, டீச்சரும்,,,மாணவர்களும் ,..ஆச்சரியமாக கேட்டார்கள் ,.மகன், மகள் பெயரை அழித்து விட்டு ,..எதற்காக மனைவி பெயர் மட்டும் அழிக்கவில்லை,.. அதற்கு மாணவன் ,,,, மகள் எப்படி இருந்தாலும் இன்னொரு வீட்டுக்கு போய் விடுவாள்,,,மகன் அவன் மனைவி குழந்தை என வாழ்வான்,,, கடைசி காலம் வரை என்னோடு வாழ கூடியவள் மனைவிதான்,,,என்றான்,,,, வாழ்க்கைத் துணை மனைவி மட்டும்தான் நாம் இறக்கும் வரை நம்முடன் வாழ கூடிய ஒரே உறவு...
543 காட்சிகள்
7 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

*விக்கல் எடுத்ததும் மகன்தான் நினைக்கிறான் என எண்ணி மகிழ்கிறாள் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய்..* _=_=_=_=_=_=_=_=_=_=_= உலகில் உன் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படாத ஒரே ஜீவன் amma _=_=_=_=_=_=_=_=_=_=_= *ஒரு தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால், எதற்காகவும் தாயை இழக்கக்கூடாது..* _=_=_=_=_=_=_=_=_=_=_= படிப்ப விட அப்பா அம்மா ஒசத்திதான். அதனாலதான் இன்சியல முதல்லயும், படிப்ப கடைசியிலும் எழுதுறோம்..!! _=_=_=_=_=_=_=_=_=_=_= *'ஹலோ' சொன்னதும் "என்னடா உடம்பு சரியில்லையா" என்று கேட்கும் அம்மாவிடம் தோற்றுப் போகின்றனர் உலகில் உள்ள அனைத்து மருத்துவர்களும்..!!* _=_=_=_=_=_=_=_=_=_=_= தாய் தந்தையாரின் அருமை நீ வளரும் போது தெரியாது.. உன் பிள்ளையை நீ வளர்க்கும் போது தான் தெரியும்... _=_=_=_=_=_=_=_=_=_=_= *புரண்டு படுத்தால் நாம் இறந்துவிடுவோமோ என்று கருவில் இருந்த நமக்காக தூக்கத்தை கூட துளைத்து விட்டு இரவில் விழித்திருந்த சூரியன்.. "அம்மா"* _=_=_=_=_=_=_=_=_=_=_= வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்.. கண்கள் இல்லாமல் ரசித்தேன்.. காற்றே இல்லாமல் சுவாசித்தேன்.. கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்.. என் தாயின் கருவறையில் மட்டும்..!! _=_=_=_=_=_=_=_=_=_=_= *அம்மாவை சந்தோசப்படுத்த பணம், நகை வேணுமான்னு கேக்க தேவையில்லை.. சாப்பிடும் போது இன்னும் கொஞ்சம் சோறு போடும்மா என்று கேட்டாலே போதும்..* _=_=_=_=_=_=_=_=_=_=_= ஒரு தாய் தனக்கு என்னவெல்லாம் செய்தாள் என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை.. அவன் அதை உணரும் போது அவள் உயிரோடு இருப்பதில்லை... _=_=_=_=_=_=_=_=_=_=_= *I LOVE அம்மா, டிலிட் பண்னாம இன்னைக்குல 20பேருக்கு அனுப்புங்கள்.உங்கள் அம்மா 100 வருஷம் நல்லா இருப்பாங்கள்.* *இது உண்மையான அன்பு.....அம்மா பாசம் இருந்தா யோசிக்காமல் அனுப்புங்கள்.I love அம்மா*
432 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
#

வாழ்க்கை 🌿🌿🌿

Wife Rock's 😂😝😜 கண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்! கால் கிலோ காஃபித்தூள்!👇🏻👇🏻👇🏻👇🏻 ஒரு உரையாடல்! சொல்லு, எதுக்கு கால் பண்ணுனே? ஏன் ரெண்டுதடவையும் எடுக்கல? ஒரு மீட்டிங்ல இருந்தேன். எனக்குத் தோணும்போது போன் பண்ணி சொல்ல நினைச்சா, அப்போ எடுக்காதீங்க! அப்படி ஏதாவது அவசரமான விஷயம்னா வாட்ஸாப் மெசேஜ் அனுப்பியிருக்கலாமே? ஆமாம், மெசேஜ்லேயே குடும்பம் நடத்திக்கலாம்! பொண்டாட்டிகிட்ட இருந்து வர்ற ஒரு போன் கூட அட்டெண்ட் பண்ணமுடியாத ஆபீஸ்! விடுடி, அதுதான் கூப்பிட்டுட்டேன்ல, சொல்லு! இப்போவாவது ஃப்ரீயா, இல்லையா? ஃப்ரீதான் தாயே, சொல்லு! என்ன சொல்ல வந்தேன், ஆ! நியாபகம் வந்துருச்சு! சொல்லு! டிகாஷன் போடலாம்னு கிச்சனுக்கு போனேன், காஃபித்தூள் டப்பாவை தேடுனா எங்கேயோ தூக்கி வெச்சுட்டீங்க! அடியே, நான் அதை கண்டிப்பா இங்க எடுத்துக்கிட்டு வரல! தேடிப்பாரு ப்ளீஸ்! ஐயோ, என்னை பேச விடுங்களேன், இப்போ உங்களை எடுத்துக்கிட்டு போயிட்டீங்கன்னு யாரு சொன்னா! வேற என்னதான் சொல்ல வர்றே? ஒரு நிமிஷம் பொண்டாட்டிகிட்ட பேச பொறுமை இருக்கா உங்களுக்கு? இதே மத்தவங்க கிட்ட மணிக்கணக்குல பேசமுடியுது! உங்க தம்பியெல்லாம் பாருங்க எப்படி இருக்காருன்னு! சரி, கேட்கறேன், சொல்லு, என்ன? இப்படி குறுக்க குறுக்க பேசுனா சொல்லவர்றதே மறந்துபோகுது! சரி பேசல, சொல்லு! என்ன சொல்லிக்கிட்டிருந்தேன்? ம்ம்ம்.. காஃபித்தூள்! அதுக்கு ஏன் சலிச்சுக்கறீங்க! இல்லடி, சொல்லு! ம், காஃபித்தூள் டப்பாவை தூக்கி மேல வெச்சுட்டீங்க! எட்டி எடுக்கலாம்ன்னு பார்த்தா, இந்த ஆப்ரேஷன் பண்ணுன கால்ல சுரீர்ன்னு வலிக்குது! எதுக்கும் வேற ஒரு நல்ல டாக்டர்கிட்ட ஒப்பீனியன் வாங்கணும்! அதுக்குதான் ஃபோன் பண்ணுனியா? இல்லை சாமி, உங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகச் சொல்ல நான் என்ன பைத்தியமா? ஆபரேஷன் அன்னைக்கும் விட்டுட்டு ஆபீஸ கட்டிக்கிட்டு அழப்போன ஆள்தான நீங்க! அதுக்கு இப்போ எதுக்குடி போன் பண்ணி சண்டை போடறே? ஆமா, என்னப்பாத்தா சண்டைக்காரி மாதிரிதான் தெரியும் உங்களுக்கு! உங்கள மாதிரியேதான் உங்க புள்ளைகளும்! அம்மான்னாலே அதுங்களுக்கு எளக்காரம்! சரி, நம்ம சண்டையெல்லாம் வீட்டுக்கு வந்ததும் வெச்சுக்கலாம்! இப்போ எதுக்கு கால் பண்ணுனே, அதைச் சொல்லு! என்னை எங்க சொல்ல விடறீங்க! ஒரு வார்த்தை பேசறதுக்குள்ள குறுக்க பேசுனா மனுஷி என்ன பேசறது? மறுபடியும் ஆரம்பிக்காதே, சொல்லு, என்ன விஷயம்? ச்சே, இந்த நைட்டி வேற கால்ல சிக்குது! இந்த அழுக்கு கலர்ல வாங்காதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே! தொவைச்சுப் போட்டாலும் அழுக்கு மாதிரியே தெரியுது! எதுக்கு ஃபோன் பண்ணுனே, அதை சொல்லு ப்ளீஸ்! இன்னைக்கு நிறைய வேலை இருக்கு! சரி நீங்க போய் வேலையைப் பாருங்க, நான் அப்புறமா கூப்பிடுறேன்! தாயே, வதைக்காதே, எதுக்கு ஃபோன் பண்ணுனே? சொல்லு! அதென்ன, வீட்டிலிருந்து ஃபோன் வந்தாலே இவ்வளவு சலிச்சுக்கறீங்க? இல்லம்மா, சொல்லு! எங்க சொல்லவிடறீங்க? வீட்டுக்கு ஒன்னு வேணும்ன்னாகூட ஃபோன் பண்ணக்கூடாதா? என்னதான் வேணும் உனக்கு இப்போ! அதுதான் மறந்தே போச்சு, எத்தனை தடவை குறுக்கே பேசறீங்க! ஞாபகம் வந்ததும் சொல்றேன்! சரி! வெச்ச மறுநொடி அடுத்த போன்! ஏன் கட் பண்ணீங்க? நீதானடி நியாபகம் வந்ததும் சொல்றேன்னே? இப்போ நியாபகம் வந்துருச்சு! சரி சொல்லு! காஃபித்தூள் டப்பாவை அவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கவேண்டி இருக்கு! ஏன் மேல தூக்கி வெச்சீங்க? இனிமேல் இப்படி எல்லாத்தையும் கலைச்சு வைக்காதீங்க! சரி, இனிமேல் வைக்கல! சொல்லு! அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்துப் பார்த்தா, காஃபித்தூள் கொஞ்சம்தான் இருக்குது! காலைல காஃபி நீங்கதானே போட்டீங்க? சொல்லமாட்டீங்களா? மறந்துட்டேன்! விடு! இப்போ எதுக்கு போன் பண்ணுனே? ஒரு வார்த்தை பேச விட்றாதீங்க! சரி, மறக்காம சாயங்காலம் வரும்போது கால் கிலோ காஃபித்தூள் வாங்கிக்கிட்டு வந்துடுங்க! உனக்கே இது நியாயமா இருக்கா? காஃபித்தூள் வாங்கிட்டு வாங்கன்னு ஒரு வார்த்தைல சொல்லமுடியாதா? ம்க்கும்! தப்புதான் சாமி! ஒரு வார்த்தை எக்ஸ்டரா பேசக்கூடாது! உங்களுக்கு எதுக்கு தொந்தரவு! நீங்க ஒன்னும் வாங்கிக்கிட்டு வரவேண்டாம், நானே வாங்கிக்கறேன்! நீங்க உங்க ஆபீஸையே பாருங்க! ஹலோ, ஹல்லோ ........
275 காட்சிகள்
9 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post