உலக ஆண்கள் தினம்
#

உலக ஆண்கள் தினம்

144 காட்சிகள்
25 நாள் முன்
#

உலக ஆண்கள் தினம்

141 காட்சிகள்
3 மாசத்திற்கு முன்
#

உலக ஆண்கள் தினம்

உண்மையில் ஆண்கள்(நாங்க).. நல்லவர்கள்..! ஏனென்றால்.... 😜🍓💕💞🍓💕💞 🍓 yar love sonnalum சட்டுனு கோப படாமல் செருப்பை கழற்றாமல்.. பிடிக்கலை'னா.. பிடிக்கலை'னு.. பொறுமையா சொல்லிடுவோம்..! 🍓 பஸ்ல.. ஆண்கள் சீட்டுல.. பொண்ணுங்க உட்கார்ந்தா.. கண்டக்டர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ன மாட்டோம்..! 🍓மனைவி எம்புட்டு அடிச்சாலும்.. எந்த ஒரு ஆணும் வெளியே காட்டிக்க மாட்டோம்..! 🍓சொத்தை எல்லாம் தன் மனைவி பெயரில் வாங்கி விட்டு.. LIC மட்டும் தன் பெயரில் போட்டுக் கொள்வதால்..! 🍓 லிப்ட் கேட்கிற பொண்ணுங்களை நாங்க திட்டினதே கிடையாது..! 🍓 எந்த ஒரு அப்பனும்.. மகனை தனியாக அழைத்து.. " மருமகள் உன்னை நல்லா பாத்துகிறாளாப்பா.." என்று சந்தேகமாய் கேட்டதில்லை..! 🍓 படித்து முடித்தவுடன்.. வெளிநாட்டு வாழ் பெண்களை மணமுடிக்க தேடுவதில்லை..! 🍓 சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது.. அடுத்த தோசைக்கு.. சீரியல் முடியும் வரை பொறுமையாக காத்திருப்போம்..! 🍓தன் மொபைலுக்கு.. தானே ரீசார்ச் செய்து கொள்வோம்..! 🍓முக்கியமா.. எங்க கிட்ட இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களை.. ஒருத்திகாக நிப்பாட்டி விடுவோம்..! 🍓பெண்கள் மிஸ்டு கால்.. கொடுத்தவுடன் மேனேஜர் கிட்ட.. திட்டு வாங்கினாலும் பரவாயில்லை'னு.. எந்த ஒரு வேலையாய் இருந்தாலும்.. உடனே ஃபோன் பண்ணி விடுவோம்..! 🍓 பெண்கள் சீரியல் பார்கிறதுக்காக இந்தியா.. பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை கூட பார்க்காமல்.. விட்டு கொடுத்து விடுவோம்.. 🍓அமேசான் காடு வரை.. போய் பெண்களுக்கு முடி வளர.. மூலிகை எடுத்து வந்து தருவோம்..! 🍓அட பசங்கனாலே....!!!! Geththuதான பா......... ""Pasangala yethumaa Nalla pasanga ketta pasanga.??? Pasanga naale nallavan thaan,,,"" இப்படி பசங்கள பத்தி சொல்லிட்டே இருக்கலாம்... 《----Dedicated to all Boys😎😎😎 ✨💫💫✨ உலக ஆண்கள் தினம் வாழ்த்துக்கள்
1.6k காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

உலக ஆண்கள் தினம்

தன்னை சுட்டு ஒளி தரும் சூரியன் தான் முன்னின்று அம்பை வாங்கிகொள்ளும் வீரன் மலை தாங்கி மழை தாங்கி இடி தாங்கி சுற்றும் பூமியாக புத்தகம் தாங்கி பணி தாங்கி வீட்டை தாங்கி தாயும் தாரமும் பிள்ளையும் என்றும் சுமைசுகம் என்று தன்னில் தாங்கி.. இறக்க இறக்க கடல் குறையுமோ பறக்க பறக்க வானம் தொடுமோ இப்படி இவன், நினைக்க நினைக்க நீளும் கடமை.. கருவில் தொடங்கி கல்லறை வரை.. விழாக்களில் தலைமை ஏற்ப்பான் ஆனால் விழாக்கள் இல்லாத கோவில் போல இவனின் வாழ்நாட்கள் இருக்கும்.. தங்கைக்கு பின் தாகம் தீர்த்துகொள்ளும் குளமும் இவனே.. குடுபத்தை உயர்த்தும் விமான தளமும் இவனே.. தண்ணீரில் நடத்தாலும் தரையில் விலாமல் தங்கும் வலையும் இவனே.. தோலில் அழகை ஏற்றாமல் தொழிலில் அழகையே நினைப்பான் தன் தலைமுறை காக்க.. இருபது வரை இவனுக்காக இருக்கும் அறுபது வரை இல்லாதிக்காகவே இருக்கும்.. மேகம் சில நாள் மொழிந்து சென்று விடும் ஆனால் உனை என்றும் தாங்கும் ஓர் நிலம் தான் ஆண்..!! வரிகளுடன், ஜிவி விஜய்..
419 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

உலக ஆண்கள் தினம்

பேருந்தில் எத்தனை முறை மாறி உட்கார சொன்னாலும் சலிக்காமல் பெண்களுக்காக உட்காரும் ஆண்களுக்கு வாழ்த்துக்கள் முதல் காதலுக்காக முதல் பாசத்துக்காக தன் உயிரை கூட விடும் அந்த புனிதமான ஆண்களுக்கு வாழ்த்துக்கள் சினிமாவோ திருமணமோ எங்கு சென்றாலும் குழந்தையை தூக்கி வைத்து பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்கும் ஆண்களுக்கு வாழ்த்துக்கள் முப்பத்தைந்து வயது வரையிலும் குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணம் செய்து கொள்ளாமல் மாடாய் உழைத்துக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு வாழ்த்துக்கள் கிரிக்கெட் மேட்ச் மற்றும் செய்திகளை சீரியல் இடைவேளையின் மட்டும் பார்த்து மனைவிக்காக விட்டு கொடுக்கும் ஆண்களுக்கு வாழ்த்துக்கள் தான் சம்பாதிக்கும் பாதி பணத்தை தன் தங்கையின் திருமணத்திற்கு சேர்த்து வைக்கும் நல் உள்ளங்களான ஆண்களுக்கு வாழ்த்துக்கள் ஊருக்கே ராஜா ஆனாலும் மனைவியிடம் மட்டும் குடும்பத்துக்காக அடங்கி இருக்கும் அனைத்து ஆண்களுக்கு வாழ்த்துக்கள் ஆண்களுக்கும் வெட்கம் உண்டு தன் முதல் காதலிக்கு காதல் கடிதம் கொடுக்கும் நேரத்தில்... ஆண்களுக்கும் கூச்சம் உண்டு திருமண பேச்சை அம்மா முதன்முதலாய் சொல்லும் நேரத்தில்....‌ ஆண்களுக்கும் மாதாந்திர வலி உண்டு மாசகடைசி மூன்று நாளில் குடும்பத்தை ஓட்டும் நேரத்தில்... ஆண்களுக்கும் பிரசவ வலி உண்டு மனைவி பிரசவத்தில் உள்ளே இருக்கும் நேரத்தில்... ஆண்களுக்கும் பயம் உண்டு நேர்முகதேர்வில் குடும்ப பொறுப்பை ஏற்று அவர்கள் கேட்கும் நேரத்தில்... ஆண்களுக்கும் திமிர் உண்டு அனைத்து வலிகளையும் சேர்த்து அழும் நேரத்தில்..‌ ஆண்களுக்கும் அழகு உண்டு ஆங்காங்கே அரும்பு மீசை முளைக்கும் நேரத்தில்.... ஆண்களுக்கும் மானம் உண்டு அலுவலகத்தில் நாலுபேர் முன்னே மானேஜர் திட்டும் நேரத்தில்..‌ ஆண்களுக்கும் அழுகை உண்டு பல ஏமாற்றங்களை நெஞ்சில் சுமந்த நேரத்தில்...‌ ஆண்களுக்கும் தாய்மை உண்டு தன் மகளை ஆசையாக கொஞ்சும் நேரத்தில்... ஆண்களுக்கும் நாணம் உண்டு காதல் சொன்னதும் காதலி முகம் பார்க்கும் நேரத்தில்.... ஆண்களுக்கும் பொறுப்பு உண்டு தனக்கு சாப்பிடாமல் தன் குழந்தைக்கு ஊட்டும் நேரத்தில்..‌‌ ஆண்களுக்கும் மனசு உண்டு அந்த மனதில் ஈரம் உண்டு அந்த ஈரத்தில் பாசம் பரிவு உண்டு அந்த பரிவில் மனைவி மக்கள் உண்டு அந்த மனைவியிடம் உயிர் உண்டு அந்த உயிரில் அவள் மட்டுமே உண்டு ஆண் தேவதைகளுக்கு *ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்👍🏻🌹🕸✌🏻*
1.1k காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

உலக ஆண்கள் தினம்

ஆண்களும் தேவதை தான்... இது ஆண்களுக்கு சமர்ப்பணம்👨 👨சர்வதேச ஆண்கள் தினம்👨 👨 சர்வதேச ஆண்கள் தினம் (ஐவெநசயெவழையெட ஆநn'ள னுயல) ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது 1999-ல் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது. 👨 ஆண்களுக்கும் பிரச்சனைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப்படுகின்றன என்பதை நம் சமூகம் அங்கீகரிக்கவே சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. 👨 உலகில் உள்ள ஆண்களைக் கௌரவப்படுத்தவும், ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்நாள் ஒரு நினைவுப்படுத்தும் நாளாகவும் அமைகிறது. ஆண் என்பவன் யார்? 👨 வீட்டின் தேவைகளை அறிந்து, தேவைகளை பூர்த்தி செய்பவன்... 👨 ஒரு தந்தையாக குடும்பத்தை நிலைநிறுத்துபவன்... 👨 அண்ணனாக குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்பவன்... 👨 தம்பியாக குடும்பத்தை அனுசரித்து செல்பவன்... 👨 தோழனாக பெண்களுக்கு காவலனாக இருப்பவன்... 👨 குடும்பத்தின் தேவைகளுக்காக... தன் தேவைகளை கவனிக்காதவன்... 👨 அனைத்து கஷ்டங்களையும் தன்னுள் அடக்கி கொள்பவன்... 👨 அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்... ஆணுக்கு கிடைக்கும் பெயர்கள் : 👨 ஆண் வெளியில் சுற்றினால் 'உதவாக்கரை" 👨 வீட்டிலேயே இருந்தால் 'சோம்பேறி" 👨 குழந்தைகளை கண்டித்தால் 'கோபக்காரன்" 👨 கண்டிக்கவில்லை எனில் 'பொறுப்பற்றவன்" 👨 மனைவியை வேலைக்கு செல்ல அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்" 👨 தாய் சொல்வதை கேட்டால் 'அம்மா பையன்" 👨 இதுதான் ஆண்களின் உலகம் !! 👨 பல தியாகங்களாலும், வியர்வையாலும் சூழப்பட்டது தான் ஆண்களின் உலகம்...!! ஆண் அழத் தெரியாதவன் அல்ல... கண்ணீரை மறைத்து வைக்கத் தெரிந்தவன்... அன்பில்லாதவன் அல்ல அன்பை மனதில் வைத்து சொல்லில் வைக்கத் தெரியாதவன்... வேலை தேடுபவன் அல்ல தன் திறமைக்கான அங்கீகாரத்தை தேடுபவன்... பணம் தேடுபவன் அல்ல தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன்... காதலைத் தேடுபவன் அல்ல ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையை தேடுபவன்... கரடுமுரடானவன் அல்ல நடிக்கத் தெரியாமல் கோபத்தை கொட்டிவிட்டு வருந்துபவன்... இது அனைத்து ஆண்களுக்கும் சமர்ப்பணம்... 👨நித்ராவின் ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள் !!👨
683 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

உலக ஆண்கள் தினம்

ஆண்களும் தேவதை தான்... இது ஆண்களுக்கு சமர்ப்பணம்👨 👨சர்வதேச ஆண்கள் தினம்👨 ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண் என்பவன் யார்? 👨 வீட்டின் தேவைகளை அறிந்து, தேவைகளை பூர்த்தி செய்பவன்... 👨 ஒரு தந்தையாக குடும்பத்தை நிலைநிறுத்துபவன்... 👨 அண்ணனாக குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்பவன்... 👨 தம்பியாக குடும்பத்தை அனுசரித்து செல்பவன்... 👨 தோழனாக பெண்களுக்கு காவலனாக இருப்பவன்... 👨 குடும்பத்தின் தேவைகளுக்காக... தன் தேவைகளை கவனிக்காதவன்... 👨 அனைத்து கஷ்டங்களையும் தன்னுள் அடக்கி கொள்பவன்... 👨 அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்... ஆணுக்கு கிடைக்கும் பெயர்கள் : 👨 ஆண் வெளியில் சுற்றினால் 'உதவாக்கரை" 👨 வீட்டிலேயே இருந்தால் 'சோம்பேறி" 👨 குழந்தைகளை கண்டித்தால் 'கோபக்காரன்" 👨 கண்டிக்கவில்லை எனில் 'பொறுப்பற்றவன்" 👨 மனைவியை வேலைக்கு செல்ல அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்" 👨 தாய் சொல்வதை கேட்டால் 'அம்மா பையன்" 👨 இதுதான் ஆண்களின் உலகம் !! 👨 பல தியாகங்களாலும், வியர்வையாலும் சூழப்பட்டது தான் ஆண்களின் உலகம்...!! ஆண் அழத் தெரியாதவன் அல்ல... கண்ணீரை மறைத்து வைக்கத் தெரிந்தவன்... அன்பில்லாதவன் அல்ல அன்பை மனதில் வைத்து சொல்லில் வைக்கத் தெரியாதவன்... வேலை தேடுபவன் அல்ல தன் திறமைக்கான அங்கீகாரத்தை தேடுபவன்... பணம் தேடுபவன் அல்ல தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன்... காதலைத் தேடுபவன் அல்ல ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையை தேடுபவன்... கரடுமுரடானவன் அல்ல நடிக்கத் தெரியாமல் கோபத்தை கொட்டிவிட்டு வருந்துபவன்... இது அனைத்து ஆண்களுக்கும் சமர்ப்பணம்...
781 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

உலக ஆண்கள் தினம்

🙏🏾 ✍✍✍✍✍✍✍✍✍✍ நவம்பர் 19 சர்வதேச 💪ஆண்கள் தினம் *ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது* #ஆண்களுக்காக கவிதை # சர்வதேச ஆண்கள் தினம் ✍✍✍✍✍✍✍✍✍✍ நவம்பர் 19 சர்வதேச 💪ஆண்கள் தினம் *ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது* *ஆண் என்பவன்...* *கடவுளின் உன்னதமான படைப்பு.* *சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்..* *பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன்.* *காதலிக்கு பரிசளிக்க,* *தன் பர்ஸை காலி செய்பவன்.* *மனைவி குழந்தைகளுக்காக ,  தன் இளமையை அடகு வைத்து அலட்டிக் கொள்ளாமல் அயராது உழைப்பவன்.* *எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்..* *இந்த போராட்டங்களுக்கு இடையில்,* *மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி,* *தாங்கிக்கொண்டே ஓடுபவன்.* *அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்.* *அவன் வெளியில் சுற்றினால்,* *'உதவாக்கரை' என்போம்.* *வீட்டிலேயே இருந்தால்,* *'சோம்பேறி' என்போம்.* *குழந்தைகளை கண்டித்தால்,* *'கோபக்காரன்' என்போம்,* *கண்டிக்கவில்லை எனில்,* *'பொறுப்பற்றவன்' என்போம்.* *மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில்* *'நம்பிக்கையற்றவன்' என்போம்,* *அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்.* *தாய் சொல்வதை கேட்டால்,* *'அம்மா பையன்' என்போம்.* *மனைவி சொல்வதை கேட்டால்,* *'பொண்டாட்டி தாசன்' என்போம்.* *ஆக மொத்தத்தில் ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது.* *இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையையும்* *பெண்களுக்கு புரிதலையும், ஏற்படுத்தலாம்...* 👫👫👫👫👫👫👫👫👫 *ஆண்* *அழத் தெரியாதவன் அல்ல* கண்ணீரை மறைத்து வைக்கத் தெரிந்தவன் .. *அன்பில்லாதவன் அல்ல* அன்பை மனதில் வைத்து சொல்லில் வைக்கத் தெரியாதவன் .. *வேலை தேடுபவன் அல்ல* தன் திறமைக்கான அங்கீகாரத்தை தேடுபவன் .. *பணம் தேடுபவன் அல்ல* தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன் .. *சிரிக்கத் தெரியாதவன் அல்ல* நேசிப்பவர்களின் முன் குழந்தையாய் மாறுபவன் .. *காதலைத் தேடுபவன் அல்ல* ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையை தேடுபவன் .. *கரடுமுரடானவன் அல்ல ..* நடிக்கத் தெரியாமல் கோபத்தை கொட்டிவிட்டு வருந்துபவன் .. * நவம்பர் 19 சர்வதேச 💪ஆண்கள் தினம் ஆண்கள் அனைவருக்கும்  சர்வதேச  ஆண்கள் தின நல்வாழ்துக்கள் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, என் ஆண் நன்பர்கள் அனைவருக்கும் *ச     ம     ர்     ப்     ப     ண     ம்* படித்துவிட்டு ஷேர் செய்யுங்கள் ஆண்கள் தினம் குறித்த விழிபுணர்வு எற்படட்டும் நன்றி 🙏🏾 👍🏾 ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ 💐
562 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

உலக ஆண்கள் தினம்

ஆண்களும் தேவதை தான்... இது ஆண்களுக்கு சமர்ப்பணம்👨 👨சர்வதேச ஆண்கள் தினம்👨 👨 சர்வதேச ஆண்கள் தினம் (ஐவெநசயெவழையெட ஆநn'ள னுயல) ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது 1999-ல் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது. 👨 ஆண்களுக்கும் பிரச்சனைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப்படுகின்றன என்பதை நம் சமூகம் அங்கீகரிக்கவே சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. 👨 உலகில் உள்ள ஆண்களைக் கௌரவப்படுத்தவும், ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்நாள் ஒரு நினைவுப்படுத்தும் நாளாகவும் அமைகிறது. ஆண் என்பவன் யார்? 👨 வீட்டின் தேவைகளை அறிந்து, தேவைகளை பூர்த்தி செய்பவன்... 👨 ஒரு தந்தையாக குடும்பத்தை நிலைநிறுத்துபவன்... 👨 அண்ணனாக குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்பவன்... 👨 தம்பியாக குடும்பத்தை அனுசரித்து செல்பவன்... 👨 தோழனாக பெண்களுக்கு காவலனாக இருப்பவன்... 👨 குடும்பத்தின் தேவைகளுக்காக... தன் தேவைகளை கவனிக்காதவன்... 👨 அனைத்து கஷ்டங்களையும் தன்னுள் அடக்கி கொள்பவன்... 👨 அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்... ஆணுக்கு கிடைக்கும் பெயர்கள் : 👨 ஆண் வெளியில் சுற்றினால் 'உதவாக்கரை" 👨 வீட்டிலேயே இருந்தால் 'சோம்பேறி" 👨 குழந்தைகளை கண்டித்தால் 'கோபக்காரன்" 👨 கண்டிக்கவில்லை எனில் 'பொறுப்பற்றவன்" 👨 மனைவியை வேலைக்கு செல்ல அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்" 👨 தாய் சொல்வதை கேட்டால் 'அம்மா பையன்" 👨 இதுதான் ஆண்களின் உலகம் !! 👨 பல தியாகங்களாலும், வியர்வையாலும் சூழப்பட்டது தான் ஆண்களின் உலகம்...!! ஆண் அழத் தெரியாதவன் அல்ல... கண்ணீரை மறைத்து வைக்கத் தெரிந்தவன்... அன்பில்லாதவன் அல்ல அன்பை மனதில் வைத்து சொல்லில் வைக்கத் தெரியாதவன்... வேலை தேடுபவன் அல்ல தன் திறமைக்கான அங்கீகாரத்தை தேடுபவன்... பணம் தேடுபவன் அல்ல தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன்... காதலைத் தேடுபவன் அல்ல ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையை தேடுபவன்... கரடுமுரடானவன் அல்ல நடிக்கத் தெரியாமல் கோபத்தை கொட்டிவிட்டு வருந்துபவன்... இது அனைத்து ஆண்களுக்கும் சமர்ப்பணம்... 👨நித்ராவின் ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள் !!👨
386 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

உலக ஆண்கள் தினம்

ஆண்களும் தேவதை தான்... இது ஆண்களுக்கு சமர்ப்பணம்👨 👨சர்வதேச ஆண்கள் தினம்👨 👨 ஆண்களுக்கும் பிரச்சனைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப்படுகின்றன என்பதை நம் சமூகம் அங்கீகரிக்கவே சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. 👨 உலகில் உள்ள ஆண்களைக் கௌரவப்படுத்தவும், ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்நாள் ஒரு நினைவுப்படுத்தும் நாளாகவும் அமைகிறது. ஆண் என்பவன் யார்? 👨 வீட்டின் தேவைகளை அறிந்து, தேவைகளை பூர்த்தி செய்பவன்... 👨 ஒரு தந்தையாக குடும்பத்தை நிலைநிறுத்துபவன்... 👨 அண்ணனாக குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்பவன்... 👨 தம்பியாக குடும்பத்தை அனுசரித்து செல்பவன்... 👨 தோழனாக பெண்களுக்கு காவலனாக இருப்பவன்... 👨 குடும்பத்தின் தேவைகளுக்காக... தன் தேவைகளை கவனிக்காதவன்... 👨 அனைத்து கஷ்டங்களையும் தன்னுள் அடக்கி கொள்பவன்... 👨 அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்... ஆணுக்கு கிடைக்கும் பெயர்கள் : 👨 ஆண் வெளியில் சுற்றினால் 'உதவாக்கரை" 👨 வீட்டிலேயே இருந்தால் 'சோம்பேறி" 👨 குழந்தைகளை கண்டித்தால் 'கோபக்காரன்" 👨 கண்டிக்கவில்லை எனில் 'பொறுப்பற்றவன்" 👨 மனைவியை வேலைக்கு செல்ல அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்" 👨 தாய் சொல்வதை கேட்டால் 'அம்மா பையன்" 👨 இதுதான் ஆண்களின் உலகம் !! 👨 பல தியாகங்களாலும், வியர்வையாலும் சூழப்பட்டது தான் ஆண்களின் உலகம்...!! ஆண் அழத் தெரியாதவன் அல்ல... கண்ணீரை மறைத்து வைக்கத் தெரிந்தவன்... அன்பில்லாதவன் அல்ல அன்பை மனதில் வைத்து சொல்லில் வைக்கத் தெரியாதவன்... வேலை தேடுபவன் அல்ல தன் திறமைக்கான அங்கீகாரத்தை தேடுபவன்... பணம் தேடுபவன் அல்ல தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன்... காதலைத் தேடுபவன் அல்ல ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையை தேடுபவன்... கரடுமுரடானவன் அல்ல நடிக்கத் தெரியாமல் கோபத்தை கொட்டிவிட்டு வருந்துபவன்... இது அனைத்து ஆண்களுக்கும் சமர்ப்பணம்...
692 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

உலக ஆண்கள் தினம்

ஆண்களும் தேவதை தான்... இது ஆண்களுக்கு சமர்ப்பணம்👨 👨சர்வதேச ஆண்கள் தினம்👨 👨 சர்வதேச ஆண்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது 1999-ல் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது. 👨 ஆண்களுக்கும் பிரச்சனைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப்படுகின்றன என்பதை நம் சமூகம் அங்கீகரிக்கவே சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. 👨 உலகில் உள்ள ஆண்களைக் கௌரவப்படுத்தவும், ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்நாள் ஒரு நினைவுப்படுத்தும் நாளாகவும் அமைகிறது. ஆண் என்பவன் யார்? 👨 வீட்டின் தேவைகளை அறிந்து, தேவைகளை பூர்த்தி செய்பவன்... 👨 ஒரு தந்தையாக குடும்பத்தை நிலைநிறுத்துபவன்... 👨 அண்ணனாக குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்பவன்... 👨 தம்பியாக குடும்பத்தை அனுசரித்து செல்பவன்... 👨 தோழனாக பெண்களுக்கு காவலனாக இருப்பவன்... 👨 குடும்பத்தின் தேவைகளுக்காக... தன் தேவைகளை கவனிக்காதவன்... 👨 அனைத்து கஷ்டங்களையும் தன்னுள் அடக்கி கொள்பவன்... 👨 அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்... ஆணுக்கு கிடைக்கும் பெயர்கள் : 👨 ஆண் வெளியில் சுற்றினால் 'உதவாக்கரை" 👨 வீட்டிலேயே இருந்தால் 'சோம்பேறி" 👨 குழந்தைகளை கண்டித்தால் 'கோபக்காரன்" 👨 கண்டிக்கவில்லை எனில் 'பொறுப்பற்றவன்" 👨 மனைவியை வேலைக்கு செல்ல அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்" 👨 தாய் சொல்வதை கேட்டால் 'அம்மா பையன்" 👨 இதுதான் ஆண்களின் உலகம் !! 👨 பல தியாகங்களாலும், வியர்வையாலும் சூழப்பட்டது தான் ஆண்களின் உலகம்...!! ஆண் அழத் தெரியாதவன் அல்ல... கண்ணீரை மறைத்து வைக்கத் தெரிந்தவன்... அன்பில்லாதவன் அல்ல அன்பை மனதில் வைத்து சொல்லில் வைக்கத் தெரியாதவன்... வேலை தேடுபவன் அல்ல தன் திறமைக்கான அங்கீகாரத்தை தேடுபவன்... பணம் தேடுபவன் அல்ல தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன்... காதலைத் தேடுபவன் அல்ல ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையை தேடுபவன்... கரடுமுரடானவன் அல்ல நடிக்கத் தெரியாமல் கோபத்தை கொட்டிவிட்டு வருந்துபவன்... இது அனைத்து ஆண்களுக்கும் சமர்ப்பணம்... 👨ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள் !!👨
708 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

உலக ஆண்கள் தினம்

இன்று சர்வதேச ஆண்கள் தினம்..! ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் (International Men′s Day) கொண்டாடப்பட்டு வருகிறது. எப்போது அங்கீகரிக்கப்பட்டது? 1999-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் உள்ள ட்ரினிடாட் & டொபாகோ நாட்டில் இது தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது. உலகெங்கிலும் 60 நாடுகளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. எதற்காக கொண்டாடப்படுகிறது? உலகில் ஆண்களை கௌரவப்படுத்தவும் ஆண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்துவரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் அதை நினைவுப்படுத்தும் நாளாக அமைகிறது. ஆணுக்கும் பிரச்சனைகள் உண்டு... பொதுவாக அனைத்து சிறப்பான நாட்களும் பெண்களை முன்னிறுத்தித்தான் செய்யப்பட்டு வருகிறது. ஆணுக்கும் பிரச்சனைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப்படுகின்றன என்பதை நம் சமூகம் அங்கீகரிக்கவே, இதுபோன்ற சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படும் சூழ்நிலை உருவானது. அட சிங்கக்குட்டி பொறந்துட்டானா..? ஒரு வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் போதும். &சூ39;அட சிங்கக்குட்டி பொறந்துட்டானா..? இனி குடும்பத்தை காப்பாத்திடுவான்&சூ34; என்று எல்லோரும் கூறுவார்கள். பிறக்கும் போதே நம்மை காப்பாத்த வந்த கடவுளாக தான் ஆண் குழந்தைகளை பார்க்கிறார்கள் பெற்றோர்கள். இந்த ஆண்கள் தினத்தை அனுசரிக்கும் நோக்கங்கள்: &சூஒ1கு647; அனைத்துத் துறைகளிலும் கடினமான செயல்பாடுகளில் தங்களை &டவ்டுபடுத்திக் கொண்டு, பல இடர்களுக்கு மத்தியில் முழுமையான அர்ப்பணிப்புடன் பணி புரிந்துவரும் ஆணினத்தின் சாதனைகளை அடையாளம் கண்டு அதற்கு நியாயமாகக் கிட்டவேண்டிய அங்கீகாரத்தை சமுதாயத்திலிருந்து பெறுதல். &சூஒ1கு647; வரலாறு தோன்றிய காலத்திலிருந்து ஆண் என்பவன் சமுதாயத்தின் காப்பாளனான, சமூகத்தின் அடிப்படைத்தேவைகளை தன் உழைப்பால் பூர்த்தி செய்பவனாக அறியப்படுகிறான். அதுதான் ஆணின் முக்கிய கடமையாகவே உள்ளது. ஆனால் ஆணின் இந்த மிக முக்கிய பங்களிப்பு சமூகத்தில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறவில்லை. &சூஒ1கு647; தன்னை விட்டு வெளியேறிய முன்னாள் மனைவிக்கும் பராமரிப்புத்தொகை, ஜீவனாம்சம் என்ற வகைகளில், அவன் கப்பம் கட்டி அழவேண்டிய கட்டாயத்திற்கு அவனைத் தள்ளும் சட்டங்களும் தீர்ப்புக்களும் அமைகின்றன! இத்தகைய தவறான போக்கை எதிர்த்து குரல் கொடுக்கும் நாளாக இந்த ஆண்கள் தினம் அமைகிறது. &சூஒ1கு647; முக்கியமாக இன்றைய நிலையில் இந்திய ஆண்கள் எதிர்கொள்ளும் சட்டப்பூர்வ பயங்கரவாதத்தையும், ஆண்களை பொருளாதார ரீதியிலும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தும் போக்கை, எதிர்த்துப் போராடுவது போன்றவற்றிற்காகவுமே ஆண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டியதிருக்கிறது. &சூஒ1கு647; ஆணினத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் இத்தகைய கொடுமைகளுக்கு பாடுபடுவதற்காக அகில இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கம் (யுடட ஐனெயை ஆநn&சூ8242;ள றுநடகயசந யுளளழஉயைவழைn) &சூ8242;யுஐஆறுயு&சூ8242; என்னும் அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. அதன் சார்பில் நாடெங்கும் சர்வதேச ஆண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. &சூஒ1கு647; பெண்கள் தீபங்களாக ஜொலிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணமாக இருக்கும் எண்ணெய்யும், திரியும் ஆண்கள்தான். ஒட்டுமொத்த ஆண்கள் சமூதாயத்தை குற்றவாளி போன்று சிலர் எண்ணுகிறார்கள். அது தவறானது. பெற்றோருக்கு நல்ல மகனாகவும், தன் மனைவிக்கு நம்பிக்கையானவனாகவும், குழந்தைக்கு நல்ல அப்பாவாகவும், சொந்த பிரச்சனைகளை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருக்கும் அத்தனை ஆண்களுக்கும் ஆண்கள் தின நல்வாழ்த்துகள்..! ஆண்கள் பெருமை நிலை நாட்டும் தினம்! ஆண்களின் தியாகங்களைக் காட்டும் தினம்! ஆண்இன நேர்மையின் அடையாள தினம்!
463 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

உலக ஆண்கள் தினம்

ஆண்களும் தேவதை தான்... இது ஆண்களுக்கு சமர்ப்பணம்👨 👨சர்வதேச ஆண்கள் தினம்👨 👨 ஆண்களுக்கும் பிரச்சனைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப்படுகின்றன என்பதை நம் சமூகம் அங்கீகரிக்கவே சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. 👨 உலகில் உள்ள ஆண்களைக் கௌரவப்படுத்தவும், ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்நாள் ஒரு நினைவுப்படுத்தும் நாளாகவும் அமைகிறது. ஆண் என்பவன் யார்? 👨 வீட்டின் தேவைகளை அறிந்து, தேவைகளை பூர்த்தி செய்பவன்... 👨 ஒரு தந்தையாக குடும்பத்தை நிலைநிறுத்துபவன்... 👨 அண்ணனாக குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்பவன்... 👨 தம்பியாக குடும்பத்தை அனுசரித்து செல்பவன்... 👨 தோழனாக பெண்களுக்கு காவலனாக இருப்பவன்... 👨 குடும்பத்தின் தேவைகளுக்காக... தன் தேவைகளை கவனிக்காதவன்... 👨 அனைத்து கஷ்டங்களையும் தன்னுள் அடக்கி கொள்பவன்... 👨 அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்... ஆணுக்கு கிடைக்கும் பெயர்கள் : 👨 ஆண் வெளியில் சுற்றினால் 'உதவாக்கரை" 👨 வீட்டிலேயே இருந்தால் 'சோம்பேறி" 👨 குழந்தைகளை கண்டித்தால் 'கோபக்காரன்" 👨 கண்டிக்கவில்லை எனில் 'பொறுப்பற்றவன்" 👨 மனைவியை வேலைக்கு செல்ல அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்" 👨 தாய் சொல்வதை கேட்டால் 'அம்மா பையன்" 👨 இதுதான் ஆண்களின் உலகம் !! 👨 பல தியாகங்களாலும், வியர்வையாலும் சூழப்பட்டது தான் ஆண்களின் உலகம்...!! ஆண் அழத் தெரியாதவன் அல்ல... கண்ணீரை மறைத்து வைக்கத் தெரிந்தவன்... அன்பில்லாதவன் அல்ல அன்பை மனதில் வைத்து சொல்லில் வைக்கத் தெரியாதவன்... வேலை தேடுபவன் அல்ல தன் திறமைக்கான அங்கீகாரத்தை தேடுபவன்... பணம் தேடுபவன் அல்ல தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன்... காதலைத் தேடுபவன் அல்ல ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையை தேடுபவன்... கரடுமுரடானவன் அல்ல நடிக்கத் தெரியாமல் கோபத்தை கொட்டிவிட்டு வருந்துபவன்... இது அனைத்து ஆண்களுக்கும் சமர்ப்பணம்...
437 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

உலக ஆண்கள் தினம்

பேருந்தில் எத்தனை முறை மாறி உட்கார சொன்னாலும் சலிக்காமல் பெண்களுக்காக உட்காரும் ஆண்களுக்கு வாழ்த்துக்கள் முதல் காதலுக்காக முதல் பாசத்துக்காக தன் உயிரை கூட விடும் அந்த புனிதமான ஆண்களுக்கு வாழ்த்துக்கள் சினிமாவோ திருமணமோ எங்கு சென்றாலும் குழந்தையை தூக்கி வைத்து பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்கும் ஆண்களுக்கு வாழ்த்துக்கள் முப்பத்தைந்து வயது வரையிலும் குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணம் செய்து கொள்ளாமல் மாடாய் உழைத்துக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு வாழ்த்துக்கள் கிரிக்கெட் மேட்ச் மற்றும் செய்திகளை சீரியல் இடைவேளையின் மட்டும் பார்த்து மனைவிக்காக விட்டு கொடுக்கும் ஆண்களுக்கு வாழ்த்துக்கள் தான் சம்பாதிக்கும் பாதி பணத்தை தன் தங்கையின் திருமணத்திற்கு சேர்த்து வைக்கும் நல் உள்ளங்களான ஆண்களுக்கு வாழ்த்துக்கள் ஊருக்கே ராஜா ஆனாலும் மனைவியிடம் மட்டும் குடும்பத்துக்காக அடங்கி இருக்கும் அனைத்து ஆண்களுக்கு வாழ்த்துக்கள் ஆண்களுக்கும் வெட்கம் உண்டு தன் முதல் காதலிக்கு காதல் கடிதம் கொடுக்கும் நேரத்தில்... ஆண்களுக்கும் கூச்சம் உண்டு திருமண பேச்சை அம்மா முதன்முதலாய் சொல்லும் நேரத்தில்....‌ ஆண்களுக்கும் மாதாந்திர வலி உண்டு மாசகடைசி மூன்று நாளில் குடும்பத்தை ஓட்டும் நேரத்தில்... ஆண்களுக்கும் பிரசவ வலி உண்டு மனைவி தலைபிரசவத்தில் உள்ளே இருக்கும் நேரத்தில்... ஆண்களுக்கும் பயம் உண்டு நேர்முகதேர்வில் குடும்ப பொறுப்பை ஏற்று அவர்கள் கேட்கும் நேரத்தில்... ஆண்களுக்கும் கற்பு உண்டு காதலி இருக்கும் போது கண்டவள் பேசும் நேரத்தில்..‌ ஆண்களுக்கும் திமிர் உண்டு அனைத்து வலிகளையும் சேர்த்து அழும் நேரத்தில்..‌ ஆண்களுக்கும் அழகு உண்டு ஆங்காங்கே அரும்பு மீசை முளைக்கும் நேரத்தில்.... ஆண்களுக்கும் மானம் உண்டு அலுவலகத்தில் நாலுபேர் முன்னே மானேஜர் திட்டும் நேரத்தில்..‌ ஆண்களுக்கும் அழுகை உண்டு பல ஏமாற்றங்களை நெஞ்சில் சுமந்த நேரத்தில்...‌ ஆண்களுக்கும் தாய்மை உண்டு தன் மகளை ஆசையாக கொஞ்சும் நேரத்தில்... ஆண்களுக்கும் நாணம் உண்டு காதல் சொன்னதும் காதலி முகம் பார்க்கும் நேரத்தில்.... ஆண்களுக்கும் பொறுப்பு உண்டு தனக்கு சாப்பிடாமல் தன் குழந்தைக்கு ஊட்டும் நேரத்தில்..‌‌ ஆண்களுக்கும் மனசு உண்டு அந்த மனதில் ஈரம் உண்டு அந்த ஈரத்தில் பாசம் பரிவு உண்டு அந்த பரிவில் மனைவி மக்கள் உண்டு அந்த மனைவியிடம் உயிர் உண்டு அந்த உயிரில் அவள் மட்டுமே உண்டு ஆண் தேவதைகளுக்கு ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்
1.7k காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

உலக ஆண்கள் தினம்

இன்று* *ஆண்கள்* *தினம்*. ஆம்.. ஆண்டுதோறும் நவம்பர் 19-ந் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்கள் தினம், குழந்தைகள் தினத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுபோல, ஆண்கள் தினத்தை ஆண்கள் நலனை காக்கும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவு படுத்தும் நாளாகவும் அமைகிறது. 😡ஏன் இந்த தினம்? * கடந்த 12 ஆண்டுகளில் வீட்டில் நடந்த கொடுமைகளால் 1.7 லட்சம் மணமான ஆண்கள் தற்கொலை செய்துள்ளனர். * 2005 - 2016க்கு இடையே 43 லட்சம் ஆண்கள், வேலையை இழந்து உள்ளனர். * மணமான மூன்று ஆண்டுகளுக்குள் 98 சதவீத ஆண்கள், சித்திரவதைக்கு ஆளாகின்றனர். ஆண்டுக்கு 80 லட்சம் ஆண்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைதாகின்றனர். இதில் 85 சதவீத கைதுகள் தேவையில்லாதவை என தேசிய போலீஸ் கமிஷன் கருத்து தெரிவிக்கிறது. கைதாகும் நபர்களில் 20 சதவீதம் பேர் மட்டும் தண்டனைக்குள்ளாகின்றனர். பெண்களுக்காக பல்வேறு மருத்துவ திட்டங்களை அறிவிக்கும் அரசுகள், ஆண்கள் விஷயத்தில் அக்கறை செலுத்துவது இல்லை. இத்தனைக்கும் வரிசெலுத்துவோரில் 82 சதவீதம் பேர் ஆண்கள். அரசு வருமானத்தில் பெரும்பகுதி மதுவிற்பனையால் கிடைக்கிறது. குடிப்பழக்கத்தால் ஆண்கள் இறப்பு அதிகம். ஆண்கள் குடிப்பழக்கத்தை நிறுத்தினால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மது விற்பதை அரசு நிறுத்துமா? நம் நாட்டில் விலங்குகளுக்கு கூட தனி வாரியம் அமைக்கும் அரசு, ஆண்களுக்கு நல வாரியம் அமைத்து, அவர்களது பிரச்னைகள் குறித்து ஆராய வேண்டும் என்ற குரலில் யார் காதிலும் விழவில்லை என்பதுதான் சோகம், ஆக வரலாறு தோன்றிய காலத்திலிருந்து ஆண் என்பவன் சமுதாயத்தின் காப்பாளனான, சமூகத்தின் அடிப்படைத்தேவைகளை தன் உழைப்பால் பூர்த்தி செய்பவனாக அறியப்படு கிறான் (the role of a protector and provider). அதுதான் ஆணின் முக்கிய கடமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆணின் இந்த மிக முக்கிய பங்களிப்பு சமூகத்தில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறவில்லை. இந்த அடிப்படை மனப்பான்மையின் நீட்சியாகத்தான் தன்னை விட்டு வெளியேறிய முன்னாள் மனைவிக்கும் பராமரிப்புத்தொகை, ஜீவனாம்சம் என்ற வகைகளில், அவன் கப்பம் கட்டி அழவேண்டிய கட்டாயத்திற்கு அவனைத் தள்ளும் சட்டங்களும் தீர்ப்புக்களும் அமைகின்றன! இத்தகைய தவறான போக்கை எதிர்த்து குரல் கொடுக்கும் நாளாக இந்த ஆண்கள் தினம் அமைகிறது.😇 💪💪💪💪💪💪
523 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

உலக ஆண்கள் தினம்

இன்று (நவம்பர் 19) உலக ஆண்கள் தினம்! சர்வதேச ஆண்கள் தினம் ஆண்டு தோறும் நவம்பர் 19-ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இது 1999-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. ஐ.நா., சபையில் அங்கீகரிக்கப்பட்ட இந்த தினம் உலகில் உள்ள அனைத்து ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதி கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவு படுத்தும் நாளாக இன்றைய தினம் அமைகிறது.
598 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

உலக ஆண்கள் தினம்

நவம்பர் 19 உலக ஆண்கள் தின நல்வாழ்த்துகள் பெரும்பாலும் ஆண்களை யாரும் கவிதைகளில் வர்ணிப்பதில்லை.. காரணம் ஆண்களை வர்ணிப்பதற்கு வார்த்தைகளே இல்லை.. ஆண்களை பற்றி என் முதல் பதிவு யார் இந்த ஆண்கள்...? கவலைகளை தன்னுள் மறைத்து போலியாக புன்னகைப்பவன்.. அன்பு காட்ட தெரியாதவனல்ல அன்பு காட்ட நேரமில்லாதவன்.. மற்றவர்களின் சந்தோஷத்திற்காக மாடுபோல் உழைப்பவன்.. இளமையை தியாகம் செய்பவன் தூக்கத்தை தியாகம் செய்பவன்.. கண்ணீர் வடிக்க தெரியாத கல்நெஞ்சமுடையவனல்ல ஆண் தன் கண்ணீர் குடும்பத்தை பாதித்துவிடும் என கண்ணீரை தன் கண் இமைக்குள் மறைப்பவன்.. குடும்பத்தில் அனைவரும் நிம்மதியாக இருக்க வேண்டுமென குளிர் வெயில் பாரமல் வெளிநாடுகளில் நிம்மதியற்று வேலை செய்பவன்.. குடும்பத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் கஷ்டபடுபவன்.. எண்ணில் அடங்கா கஷ்டங்களை நெஞ்சில் சுமப்பவன்.. வாழ்வின் இறுதி வரை தன் குடும்பத்திற்காக மட்டுமே வாழ்ந்து மடிபவன்.. உங்களுக்காக வாழ்க்கை என்ற போர்களத்தில் உயிர் போகும் வரை போராடும் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள்.. ஆண்களின் உணர்வுகளையும் மதியுங்கள்..! உலக ஆண்கள் தின வாழ்த்துக்கள்..
18.5k காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

உலக ஆண்கள் தினம்

ஆண்டுதோறும் நவம்பர் 19-ந் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும், ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருதியும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவுபடுத்தும் நாளாகவும் அமைகிறது. சரி ஆண்களுக்கென்ன.. பேண்ட், சார்ட் போட்ட ராஜாக்கள். அவர்களால் தான் அடுத்தவங்களுக்கு பாதிப்பு... அவங்களுக்கெல்லாம் ஒரு தினமா..? அப்படி என்ன சாதனை பண்ணாங்க என கேட்பவரா நீங்கள்.. ஒரு நிமிடம் கீழே உள்ளதை படியுங்கள். ஒரு வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் போதும். ‘அட சிங்கக்குட்டி பொறந்துட்டானா..? இனி குடும்பத்தை காப்பாத்திடுவான்’ என வர்றவங்க.. போறவங்க சொல்விட்டு போவாங்க. குழந்தை பால்குடியை கூட மறந்திருக்காது. அட இவன் வளர்ந்ததும் நமக்கு சம்பாதிச்சு போட்டுருவான்ல என பெற்றோர்கள் கனவு காண்பார்கள். வளரும் ஆண் குழந்தையிடம், எப்போது சம்பாதிச்சு அம்மாவுக்கு வளையல் வாங்கித் தருவான் என விளையாட்டாக கேட்க ஆரம்பித்துவிடுவோம். அந்த நேரத்தில் குழந்தைக்கு 7 வயதை தாண்டியிருக்காது. இப்படி ஆண் குழந்தைகள் வளரும்போது, அவர்கள் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டிய குழந்தை பருவத்திலேயே அவர்களுக்குள் ஒரு நெருக்கடியை உண்டாக்கி விடுகிறோம். பையன் தானே..? அவனுக்கு என்ன பிரச்னை வரப்போகுது.. எங்கேயாவது சுத்திட்டு வீட்டுக்கு வந்துருவான் என 10 வயது சிறுவனை அசால்டாக கையாள்கிறோம். அவன் மனக் குமுறல்களை காது கொடுத்து கேட்பதில்லை. சிறுமிகளுக்கு எப்படி பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்படுகிறதோ..? அதேபோன்று ஆண் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுக்கும் கயவர்கள் இருக்கிறார்கள். சிறுவர்கள் தங்களுக்கு நடக்கும் பாலியல் தொந்தரவுகளை அவ்வளவு எளிதில் வெளியில் சொல்லிவிட மாட்டார்கள். அவர்களை கனிவுடன் பெற்றோர்கள் அணுகினால் உண்மை வெளிவரும். படிச்சாச்சு.. வேலைக்கும் போயாச்சு.. ஒரு காதல் தோல்வி வருகிறது என்றால் நிச்சயம் ஆணின் கண்கள் கலங்கும். அப்போது அருகில் இருப்பவர்கள் சொல்வார்கள். ‘என்னடா இவ்வளவு பெரிய மீசை வச்சிருக்கே. கண் கலங்கிட்டு’ அப்படின்னு சொல்வார்கள் அந்த இளைஞரும் அழுகையை மறைத்து சந்தோஷமாக இருப்பது போன்று காட்டிக் கொள்வான். உண்மையில் ஒரு இறுக்கமான மனநிலைக்கு தள்ளப்படுவான். மனதில் நினைப்பதை வெளியில் சொல்ல முடியாமல் தினம் தினம் புழுங்குது எல்லாம் மரண வலி. திருமணம் ஆன ஆண்களுக்கோ ஒருமாதம் சம்பளம் வரவில்லையென்றால், பிரசர் தலைக்கு ஏறிவிடும். கையும் ஓடாது. காலும் ஓடாது. அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையேயான சின்ன சின்ன சச்சரவுகளில், அம்மா பக்கம் சேர்ந்துக் கொண்டால் ‘அப்படியே நீ போய்டு’ என மனைவி சொல்வாள். அதே மனைவி பக்கம் சென்றால், இவ்வளவு நாள் வளர்த்தது எல்லாம் வீணாப் போச்சே என அம்மா அழுவாள். என்னதான் சொல்வது என தினம் தினம் தவிக்கும் கணவர்கள் ஏராளம். இப்படி தங்களுக்கு நிகழும் பிரச்னைகளிலிருந்து இந்த வாழ்க்கையே வேண்டாம் என முடித்துக் கொள்ளும் இளைஞர்கள் பலரும் இருக்கிறார்கள். பெண்கள் தீபங்களாக ஜொலிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணமாக இருக்கும் எண்ணெய்யும், திரியும் ஆண்கள்தான். ஒட்டுமொத்த ஆண்கள் சமூதாயத்தை குற்றவாளி போன்று சிலர் எண்ணுகிறார்கள். அது தவறானது. பெற்றோருக்கு நல்ல மகனாகவும், தன் மனைவிக்கு நம்பிக்கையானவனாகவும், குழந்தைக்கு நல்ல அப்பாவாகவும், சொந்த பிரச்னைகளை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் ஒவ்வொரு ஆணும் இங்கு போற்றப்பட வேண்டியவர்கள். ஒவ்வொரு குடும்பத்தையும் தனது விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் தூக்கி நிறுத்த நினைக்கும், அதனை நடத்திக் கொண்டிருக்கும் அத்தனை ஆண்களுக்கும் ஆண்கள் தின நல்வாழ்த்துகள்..!
671 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post