kavikumarankavithaikal
#

kavikumarankavithaikal

ஆணவம் காலன் எனக்காய் காத்திருக்கும் காலம் இதுவன்றோ..... காலனையும் கால்பிடிக்க சொல்லும் கர்வம் எனதன்றோ...... வீசும் கயிறு கேசம் தீண்டாது பாசக்கயிறு திரும்ப போகாது.... இறப்பேன் என்று தெரிந்தே இறுமாப்போடு இருக்கின்றேன்...... எரித்த பின்னும் நரம்புகள் புடைக்க எழுந்துகொள்வேன் நான்......... எலும்பை உடைத்து நொறுக்கினாலும் துரும்பாய் விழியை துளைப்பேன் நான்........ காலனை வென்று காலம் வென்ற காவியம் நான்..... புதைத்தாலும் முளைப்பேன் நான் உரமாக சிதைத்தாலும் நிலைப்பேன் நான் திடமாக....... காத்திரு காலனே எனக்காக முடிந்தால் நீ மடிந்தால் நான் சவமாக........ உங்கள் க. குமரன்.......... 9789814114
98 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post