ல.செந்தில் ராஜ்
1K views • 3 months ago
அனைவரும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி இருப்பீர்கள். இந்த பண்டிகையின் கொண்டாட்டத்தில் நமது முன்னோர்களை மறந்துவிடாதீர்கள்.
ஆம்... ஐப்பசி அமாவாசை என்பது குலதெய்வ வழிபாட்டிற்கும் முன்னோர்கள் வணக்கத்திற்கு உரிய ஒரு முக்கிய நாளாகும். அமாவாசை, இன்று மாலை 4.15 முதல் நாளை மாலை 5.48 வரை உள்ளது.
இன்று முழுவதும் பண்டிகை கொண்டாட்டத்தில் இருந்தாலும் பரவாயில்லை நாளை கண்டிப்பாக உங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று வாருங்கள். அங்கே உங்கள் குடும்ப " வழக்கப்படி" வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். சைவ / அசைவ படையல்களை உங்கள் குடும்ப வழக்கப்படி செய்யுங்கள். திட்டமிட்டு மகாவீர் பெயரில் போடப்படும் தடைகள் இறைச்சி கடைகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். கோயில்களில் நாம் விருப்பப்படி படையல்கள் செய்யலாம்.
குலதெய்வ கோயில்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே முன்னோர்கள் படத்தை வைத்து அதற்கு முறையான வழிபாடுகள் செய்து படையல்கள் இடுங்கள். காகம், நாய்கள், எறும்புகளுக்கு உணவிடுங்கள். முன்னோர்கள் படத்தின் முன் கண்டிப்பாக நீர் வையுங்கள். குலதெய்வ வழிபாடு மட்டுமே உங்களது தேவையான ஆசிகளை பெற்றுத் தரும் . உங்கள் வாழ்வும் வளமாகும். மறக்காமல் செய்து விடுங்கள்.
#🎆இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎇 #ammavasai #அம்மாவாசை #🙏கோவில் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
.
8 likes
12 shares