Failed to fetch language order
Failed to fetch language order
happy birthday akka
89 Posts • 2M views
#happy birthday #happy birthday akka #Happy Birthday My dear Akka 💕😘🥰 #akka #my uyir என் பாசமிகு அக்கா என் ஆசை எல்லாம் ஒன்று தான்.. மறு ஜென்மம் எடுத்தாலும் நீயே எனக்கு அக்காவாக வர வேண்டும்..! எனக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் நீ தான் என் அன்பு அக்கா.. நீ என் அருகில் இல்லையென்றாலும் உன்னை நினைக்காத நாள் இல்லை நீ அருகில் இருக்கும் வரை எதுவும் தெரியவில்லை.. ஆனால் இன்றோ உணர்கிறேன்.. என் வாழ்வின் மொத்த வண்ணங்களும் நீ என்று இரண்டாம் தாயாக என் வாழ்வில் வந்து இருள்படாது என்னை காத்தால்.. அவளிடத்தில் பாசத்துக்கு பஞ்சமில்லை.. அக்கானு அழைத்ததுண்டு அம்மானு அழைத்ததில்லை ஆனாலும் இரண்டு நிலையிலும் என்னை அரவணைக்க அவள் மறந்ததே இல்லை இவளை போல ஒரு தாயும் இல்லை.. இவள் அன்பு என்றும் குறைந்ததில்லை பிரிந்து சென்றாலும் என்னை அவள் மறந்ததில்லை.. உலகமே அலைந்து திரிந்தாலும் இவளைபோல யாரும் என்னை நேசித்ததில்லை.. உயிரை போல் என்னை நீயும் சுவாசித்தால் உனக்கு நிகர் யாரும் இல்லை அக்கா.
1051 likes
580 shares