#இரவ வணக்கம் #இனிய இரவ வணக்கம் #இரவ வண்ணம் #இரவ வணக்கம்🐥🌷 #⭐🌕இரவ வணக்கம்🌕⭐
*✨இரவு சிவ வணக்கம்✨*
🌹⚡14.09.2025⚡🌹
🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
🔥சிலநேரம் உடைந்து
போவது கூட புதிய
மாற்றத்திற்காக தான் என்று நம்புங்கள் 🪩
🔥வருங்காலத்தைப் பற்றி
கவலைப் படாதீர்கள்
நிகழ்காலத்தில் நல்ல
விதமாக செயல்பட்டால்
வருங்காலம் தன்னால் மலரும்🪩
🔥கஷ்டங்கள் என்பது வந்து கொண்டே
தான் இருக்கும்
கடந்து சென்று கொண்டே இருங்கள்
சோர்ந்து
விடாதீர்கள்
சோர்ந்து இருந்து விடாதீர்கள்🪩
🔥எப்படி வாழ்வான்
என்பவர்களுக்கு மத்தியில்
இப்படித்தான் வளர்ந்தேன்
என்று வாழ்ந்து காட்டுங்கள்🪩
🔥தயக்கம் மிகப்பெரிய
தடை அது எத்தனை
திறமையையும் தன்
சிறிய நூலில் கட்டிவிடும் என்பதை நினைவில் கொள்க🪩
🏵️📿🏵️📿🏵️📿🏵️📿🏵️📿
🍁இந்த மாய உலகில் மாறாத ஒன்று மாற்றங்கள் மட்டுமே
எந்த மாற்றங்களிலும் மாறாத ஒன்று எல்லாம் வல்ல இறைவனின் அன்பும் ஆதரவும் மட்டுமே என்று நினைவில் கொள் மனமே🍁
🏵️📿🏵️📿🏵️📿🏵️📿🏵️📿
🍃🍂எல்லாம் வல்ல ஈசனின் அருள் ஆசி🙌 அனைவருக்கும் கிடைக்க வேண்டும்🙏 என்று வேண்டிக்கொண்டு🍂🍃
✨நாளை 15.09.2025 உங்களுக்காக ஒரு புதிய விடியல் காத்திருக்கிறது✨
✨என்றும்
எங்கும் நிறைந்திருக்கும்
ஈசன்🔱
📿🍃📿🍃📿🍃📿🍃📿🍃📿🍃