கன மழை எச்சரிக்கை
94 Posts • 82K views
Rekhas
543 views 15 hours ago
#🌀வானிலை தகவல்கள்🌨️ #📰தமிழக அப்டேட்🗞️ #🌦️வானிலை மாற்றம்❄️ #கன மழை எச்சரிக்கை #தமிழகத்தில் கன மழை எச்சரிக்கை 😱 22 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, கோவை, கள்ளக்குறிச்சி, குமரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 22 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
15 likes
9 shares