krishna krishna krishna krishna krishna krishna krishna
#

krishna krishna krishna krishna krishna krishna krishna

542 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

krishna krishna krishna krishna krishna krishna krishna

686 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

krishna krishna krishna krishna krishna krishna krishna

565 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

krishna krishna krishna krishna krishna krishna krishna

598 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

krishna krishna krishna krishna krishna krishna krishna

573 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

krishna krishna krishna krishna krishna krishna krishna

504 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

krishna krishna krishna krishna krishna krishna krishna

438 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
#

krishna krishna krishna krishna krishna krishna krishna

457 காட்சிகள்
2 மாசத்திற்கு முன்
#

krishna krishna krishna krishna krishna krishna krishna

681 காட்சிகள்
3 மாசத்திற்கு முன்
#

krishna krishna krishna krishna krishna krishna krishna

700 காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
#

krishna krishna krishna krishna krishna krishna krishna

1.8k காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
#

krishna krishna krishna krishna krishna krishna krishna

தீராத விளையாட்டு பிள்ளை... கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் !! கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் !! கோகுலத்து கண்ணா! கண்ணா! கோபியர் கொஞ்சும் ரமணா! மங்கையர் மனம் கவர்ந்த மன்னா! வெண்ணைத் திருடும் கருநிறக் கண்ணா! அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைக்க செய்த நீலநிற மேனியனே உன் பிறப்பை அனைவரும் கொண்டாட வந்ததே கோகுலாஷ்டமி! 🐾 கிருஷ்ண ஜெயந்தி ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும். ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இவ்விழா நிகழ்கிறது. கோகுலாஷ்டமி என்று தென்னிந்தியாவிலும், அஷ்டமி ரோகிணி என்று கேரளாவிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. 🐾 நமது பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. வழிபடும் முறை : 🐾 கிருஷ்ண ஜெயந்தியன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு உணவளிக்க வேண்டும். பூஜை அறையில் கண்ணன் படம் அல்லது விக்கிரகம் வைத்து அலங்காரம் செய்து, இருபுறமும் குத்துவிளக்கேற்றி, நடுவே பூஜைப் பொருட்களான தேங்காய், வெற்றிலை பாக்கு, பூ, பழம் வைக்க வேண்டும். குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரிக்க வேண்டும். 🐾 கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், அவருக்கு மிகவும் பிரியமான பால், தயிர், வெண்ணெய், அவல், நாவற்பழம், கொய்யாப்பழம், விளாம்பழம், வாழைப்பழம் போன்ற பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம் என்னும் கலவையை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். வெல்லச்சீடை, உப்பு சீடை, முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பி போன்றவற்றையும் படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். 🐾 அன்று காலையில் இருந்து ஸ்ரீமந் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன் கதைகள் படிக்க வேண்டும். துவாதச மந்திரமான ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து, மலர்களை அவரது படத்திற்கு தூவ வேண்டும். தூப தீபம் (பத்தி, கற்பூர ஆரத்தி) காட்ட வேண்டும். பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும். 🐾 கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது சிறப்பு. ஆடல்-பாடல் கோலாட்ட நிகழ்ச்சிகள், குழந்தைகள் ஆடுவதை பார்க்கும்போது கண்ணன் ஒவ்வொரு கோபியர்களிடமும் ஆனந்த நடனம் ஆடிய தீராத விளையாட்டு பிள்ளையை நினைவுபடுத்தும்.
1.7k காட்சிகள்
9 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post