Failed to fetch language order
தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்
12 Posts • 1K views
Ravanan
687 views
🚨 S.I.R என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் அபாயச் சூழல் வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தை முன்னிறுத்தி தமிழ்நாடு மீது பாஜக மறைமுகத் தாக்குதல் நடத்துகிறது. கோட்சே வாரிசுகள் எப்போதும் முதுகில் குத்துபவர்கள், தமிழர்களாகியா நாம் நேருக்கு நேர் நெஞ்சை நிமிர்த்தி போர் செய்யும் குணம் கொண்டவர்கள் ஆகையால் 🗳️ நமது வாக்குரிமையைக் காக்க அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரமிது. S.I.R படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து உதவிகளையும் செய்யக் களத்தில் தி.மு.கழகம் நிற்கிறது! மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களுடன் கரம் கோர்த்து நின்று சதிகாரச் சக்திகளின் சதிவலைகளை அறுத்திடுவோம்; ஜனநாயக உரிமையைக் காத்திடுவோம்! 🌄 #தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் #💪மு.க.ஸ்டாலின் #ஓட்டு திருடன் பாஜக மோடி #அதிமுக + பாஜக = மக்கள் விரோத கூட்டணி #📺அரசியல் 360🔴
12 likes
11 shares