#கேவலமான_ஆட்சி_திமுகவுக்கு_மாஞ்சோலை_சாட்சி
19 Posts • 2K views
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
652 views 4 months ago
🚨🚨🚨🚨🚨 July 23, 1999 — 500+ Dalit tea estate workers gathered peacefully at the Tirunelveli Collectorate. They weren’t rioting. They weren’t armed. They just wanted a basic wage hike and dignity. DMK was in power. And they unleashed hell. DMK’s police didn’t talk. They lathi-charged unarmed workers. Chased women and children into the Thamirabarani river. 17 Dalits drowned — not in flood, but in fear. This wasn’t an accident. This was state-sponsored terror. Not one minister resigned. Not one officer punished. Not even a shred of remorse from Karunanidhi’s DMK. Instead, they buried it. Like they buried the 17 Dalit bodies. Deep under their fake DMK pride. They say DMK stands for social justice. But in Manjolai, they showed what they truly are: A party that watches Dalits die for asking minimum wage — Then preaches equality from air conditioned stages. Today, DMK weeps crocodile tears for Dalits. But in 1999, when their blood turned Thamirabarani red, DMK turned its back. Because when it’s Dalits vs corporate cash, DMK picks the paycheck — not the people. #ManjolaiMassacre isn’t history. It’s a warning. When DMK is in power: •Police brutality thrives •Dalit voices are crushed •Justice is delayed, MManjolai and deleted from memory 23rd July should be a black day in Tamil Nadu’s history. But DMK won’t let you remember. Because if you do — their mask of social justice slips. Share this. Don’t let Manjolai fade into silence. ##கேவலமான_ஆட்சி_திமுகவுக்கு_மாஞ்சோலை_சாட்சி ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி
19 likes
8 shares
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
604 views 4 months ago
இவ்வாறு மக்களுக்காக போராடிய செயல்பாட்டளர்களை முடக்கும் செயலில் திமுக அரசு ஈடுபட்டது. உரிமைக்காக ஒன்று சேரும் மக்களின் எழுச்சியை விரும்பாத அரசு வன்முறை மூலம் தன் அடக்குமுறையையும் பனியாக்களுக்கான விசுவாசத்தையும் காட்டியது. முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்களுக்கு 22/nபதில் மரணமாகவே கிடைத்தது. தமிழக வரலாற்றில் திமுக அரசால் நடந்த இந்த துயர சம்பவம் நீங்காத ஒரு கரும்புள்ளியாகவே மாறியது. #மாஞ்சோலை_படுகொலை 🕯️ #manjolai1999 #மஞ்சாசோலை_படுகொலை ##கேவலமான_ஆட்சி_திமுகவுக்கு_மாஞ்சோலை_சாட்சி Sources : telegraphindia.com/india/dmk-face… vikatan.com/features/human… hrw.org/news/1999/08/0…
10 likes
8 shares
47 நாட்களுக்குப் பின் ஜூலை 28-ஆம் தேதி, கைது செய்யப்பட்ட 652 தொழிலாளர்களும் விடுதலைச் செய்யப்பட்டனர். இத்தனை சோதனைகளுக்குப் பிறகு மீண்டும் வேலைக்கு திரும்பிய தொழிலாளர்களுக்கு பல்வேறு இடைஞ்சல்களை நிர்வாகம் கொடுக்கத் துவங்கியது. 2001-ல் தான் தினக்கூலி 56 ரூபாயில் இருந்து 19/n 76 ரூபாயாக நிறுவனம் உயர்த்தியது. பேரணி நடந்ததிலிருந்து 6 மாதத்தில் நடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் புதிய தமிழகம் கட்சி 10 தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. பேரணியில் பங்கேற்ற மக்களின் நேர்காணல் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சிகளை 20/n இணைத்து “நதியின் மரணம்“ என்ற ஆவணப்படத்தை 1999 அக்டோபர் மாதம் தோழர் ஆர்.ஆர்.சீனிவாசன், காஞ்சனை திரைப்பட இயக்கத்தில் வெளியிட்டார். இதற்கு வழக்கு பதியப்பட்டு, ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ். மணி கைது செய்யப்பட்டு 10 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 21/n ##கேவலமான_ஆட்சி_திமுகவுக்கு_மாஞ்சோலை_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு #manjolai1999
17 likes
13 shares
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
642 views 4 months ago
பிரேதப் பரிசோதனையிலும் மக்கள் நீரில் மூழ்கி இறந்ததாக மருத்துவர்கள் சான்று வழங்கினர். இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்த மக்கள் மறுபரிசோதனை செய்யக் கூறினர். இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு, 5 நாட்கள் கழித்து வெவ்வேறு இடத்தில் அரசே பிணங்களை புதைத்தது. யாரை எங்கு புதைத்தோம் என்று 16/nஅரசின் அறிக்கை: அப்பொழுது ஆட்சியில் இருந்த கருணாநிதி திமுக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி மோகன் அவர்கள் தலைமையில் தனி நபர் கமிஷனை அமைந்தது. இதை விசாரித்த நீதிபதி மோகன் அவர்கள், 11 பேர் தண்ணீரில் மூழ்கியும் மற்றவர்கள் காயத்தால் இறந்ததாகவும் அரசுக்கு சாதகமாகவே குறிப்பிட்டிருந்தார். 17/nமேலும், இந்தப் பேரணியில் வந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதே இந்த சம்பவத்திற்கு காரணம் எனவும் அறிக்கை சமர்ப்பித்தார். கருணாநிதியும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் மட்டுமே காவலர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இந்த திட்டமிட்ட படுகொலையை நியாயப்படுத்தினார். 18/n47 நாட்களுக்குப் பின் ஜூலை 28-ஆம் தேதி, கைது செய்யப்பட்ட 652 தொழிலாளர்களும் விடுதலைச் செய்யப்பட்டனர். இத்தனை சோதனைகளுக்குப் பிறகு மீண்டும் வேலைக்கு திரும்பிய தொழிலாளர்களுக்கு பல்வேறு இடைஞ்சல்களை நிர்வாகம் கொடுக்கத் துவங்கியது. 2001-ல் தான் தினக்கூலி 56 ரூபாயில் இருந்து 19/n ##கேவலமான_ஆட்சி_திமுகவுக்கு_மாஞ்சோலை_சாட்சி ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி
3 likes
8 shares