k.R
550 views • 1 days ago
#சாய் #சாய் பாபா #🌎🕉️🙏🏻சீரடி சாய் பாப🙏🏻🕉️🛐 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏கோவில் குழந்தையே!*
*கர்மபலனே அனைத்து விளைவுகளுக்கும் காரணம் என்ற தெளிவு துன்பம் அகற்றுவது போல, உயிர்கள் மீது பற்றற்று இது என்னுடையதல்ல என்ற நிலையால் எண்ணம் தெளிவாகும் என்பதை உணர்வாயாக!*
--- 🌹 *இது சாயின் குரல்!* 🌹
🙏🌹 *ஜெய் ஸ்ரீ சாய்ராம்* 🌹🙏
9 likes
7 shares