குலசை_அன்னதான_அரசி/குலசை_ஸ்ரீ_முத்தாரம்மன்_மகன்
1K views • 2 months ago
பலப் பலவாய்ப் பிறந்தேன்
பவவினையில் உழன்றேன்!
கதி நீயென உணர்ந்தேன்
காலடியில் விழுந்தேன்!
தாமதம் ஏனோ தயை புரிய
தரணியெல்லாம் காக்கும்
தாய் உன் உளமிரங்க! #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #kulasai_sri_mutharamman_magan #குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம்.
14 likes
18 shares