ஆண்களின் பெருமை
556 Posts • 15M views
பித்தன் செ
533 views 1 days ago
அழகுக் கவிதையாய் அவளிருக்க அழகற்ற மெழுகாய் நான் கரைய மிஞ்சிய காலம் தானேக் கரைய கொஞ்ச ஆசைக் காற்றாய் கரைய மிதமிஞ்சிய வயதே பேராசையாய் கரைய ஏனோ இளமை நாட்களாய் கரைய நிலைமையைக் கண்டுக் கடவுளாய் அனுப்பி வைத்தத் தேவதையாய் நீயிக்க எனக்கில்லை முடிவுரை #ஆண்களின் வாழ்க்கை #ஆண்களின் பெருமை #❤️எங்கேயும் காதல் #என் கதை
12 likes
14 shares
பித்தன் செ
1K views 2 days ago
நினைவுகள் மட்டுமே நிரந்தரம் பழமை புதியவையாக புதியவை வரமாக வரமான நாட்கள் மணிகணக்காக மணிநேரம் உந்தன் நினைவுகளை நிமிடங்களாய் நினைவூட்ட நினைவூட்டப்பட்டவை நொடிகளாய் கரையக் கரையப்பட்டவை காலமாய் வெளிச்சமூட்ட வெளிச்சமாய் நான் உன்னை மறவா நினைவாய்.......... #💘Love feel Forever 💌 #❤️எங்கேயும் காதல் #❤️காதல்💘 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #ஆண்களின் பெருமை
8 likes
5 shares