way to jannah🤲💜💫
1K Posts • 3M views
#🕋ஜும்மா முபாரக்🤲 #❤அல் இக்லாஸ்❤(ஏகத்துவம்) #way to jannah🤲💜💫 *உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் Share பண்ணலாமே* இறைவேதமும் நபி போதமும் whatsapp channel தினமும் குர்ஆன்& ஹதீஸ் இஸ்லாமிய காலண்டர் பதியப்படும். நீங்களும் இணைந்து உங்கள் நண்பர்களையும் இணைய செய்யுங்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது (அரபுகளின் உயரிய செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்'. [புகாரி :2942] நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது (அரபுகளின் உயரிய செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்'. [புகாரி :2942] Support our page https://www.facebook.com/mkh.kalifahussain?mibextid=ZbWKwL *வாட்ஸ்ஆப் சேனல் பயன்கள்* 📍சேனலை யார் ஃபாலோ செய்கிறார்கள் என்கிற தகவல் யாருக்கும் காட்டாது 📍பதிவுகளை Like செய்பவர்களின் விவரத்தை காட்டாது 📍உங்கள் நம்பரை சேனலை ஃபாலோ செய்யும் யாருக்கும் காட்டாது 📍 நீங்கள் பார்க்கும் வீடியோ அல்லது இமேஜ் உங்கள் காலரியில் சேவ் ஆகாது. தேவையென்றால் சேவ் செய்து கொள்ளலாம். 📍முற்றிலும் பாதுகாப்பானது. உங்கள் வாட்ஸ்ஆப்பில் சேனல் ஆப்சன் இல்லையெனில் Whatsapp update செய்து கொள்ளவும். 👇 இது நம்முடைய வாட்ஸ்ஆப் சேனல் ஃபாலோ செய்து பெல் பட்டனை Click செய்து கொள்ளுங்கள் இறை வேதமும் நபி போதமும் Whatsapp channel 👇🏻 https://whatsapp.com/channel/0029VaB5wMfGufIwiB7wC20Q இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். புகாரி 3461 (அல்குர்ஆன் : 8:23) நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” அல்குர்ஆன் 4:85 Credit: #TamilQuran #TamilHadees #TamilHadith #TamilBayan #tamilmuslimdawah #islamicmemes #dailyhadith #QuranRecite #WhatsppStatus #IslamTamil #muslimmemes #islamicquotes #quranrecitation #quranquotes #quranvasanam #dailyquran #dailyquranverse #TamilQuranVideos #Tamildawahmedia #allahpodumanavan #tamilhadith #islamicstatus #TamilWhatsappStatus #tamilMuslim #AbdulBasithBukari #Tamillslicsongsic #TamilBayanVideo #tamilStatus #islamicsongsmalayalam
14 likes
20 shares