🍋Lemon city of India🇮🇳
506 views • 1 months ago
இராஜபாளையம்:
கறிக்கடைக்குள் புகுந்த லாரி; 2 பேர் பலி
ராஜபாளையம் அருகே அதிகாலை 5 மணியளவில், செங்கல் பாரத்தை இறக்கிவிட்டு சொக்கநாதன் புத்தூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த லாரி, சேத்தூர் காமராஜ் நகர் பகுதியில் உள்ள சாலை ஓரமாக இருந்த கறிக்கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது. இதில் கறி வாங்க நின்றுகொண்டிருந்த பொன்னையா (70) மற்றும் ஆகாஷ் (16) ஆகியோர் லாரி ஏறி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தளவாய்புரம் போலீசார் லாரி ஓட்டுநர் தலைமலையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#vairal #worldaccident #india #tamilnadu #viruthunagar #rajapalayam #sethur #kamarajnagar #lorryaccident #accidentnews #accident
https://www.instagram.com/reel/DPQ0Mrgker2/?igsh=dzZnNWlnb3g0djIw #வைரல் #விபத்து #📺வைரல் தகவல்🤩 #accident #ராஜபாளையம் நியூஸ்
10 likes
10 shares

