Magic Share BannerEpisodic Banner

தாளக்குடி

• 31K views
TAMIL SELVAN BJP
562 views • 4 months ago
தமிழக அரசு தவெகக்கு தமிழ்நாடு பாஜக மாநில பொதுக்குழு சார்பாக வேண்டுகோள் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் தாளக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட அப்பாதுரை கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சுமார் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். மேலும் அந்த அங்கன்வாடி மையத்திற்கு உட்பட்ட பகுதியில் கரு உற்று இருக்கும் பெண்கள் முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு என அனுதினமும் பலர் இந்த பள்ளிக்கு சென்று வருகின்றனர் இவ்வாறு பல மக்களுக்கு பயன்பட்டு வரும் இந்த அங்கன்வாடி மையமானது சரியான பாதை வசதி இல்லாமல் மிகவும் ஆபத்தான பாதையாக இருந்து வருகிறது எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடி கள ஆய்வு செய்து அங்கன்வாடி மையத்திற்கான பாதையை சீரமைத்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் : மக்கள் சேவகன் : தாளக்குடி தமிழ் செல்வன், தமிழ்நாடு பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர். #lalgudi #MLA #CM #தாளக்குடி #பாஜக_லால்குடி #திருச்சி
9 shares