ShareChat
click to see wallet page

எங்களுக்கு பிரச்சனை கொடுக்க எல்லாத்தையும் இதே மாதிரி தூக்கி போட்டு எரிப்போம் பிரச்சனைகளை நெருப்ப பிரதிபலிப்பை எரிய வைப்போம் ஒவ்வொரு வருஷமும் எங்க ஹேப்பினஸ் ஜொலிக்குது எங்கள அழிக்க நினைக்கிறவங்க நெனப்பு அடியோடு அழிக்கிறது எங்க அழகான சிரிப்பு இந்த நெருப்பின் ஒளியில எப்பவுமே இருக்கும் எங்களை அழைக்க நினைக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் இனிய. போகி வாழ்த்துக்கள் 🤣🔥 #🎇இனிய போகி நல்வாழ்த்துக்கள்🪵 #🥰பொங்கல் ஸ்டேட்டஸ்🎋 #🎊பொங்கல் சிறப்பு நிகழ்வுகள்🫶 #😆 பொங்கல் அலப்பறைகள் 🔥 #🎵பொங்கல் ஸ்பெஷல் சாங்ஸ்🎶

1.5K காட்சிகள்
6 நாட்களுக்கு முன்