திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளால் தமிழ்நாடு தலை நிமிர்ந்துள்ளது. மக்கள் மனநிறைவு அடையக்கூடிய வகையில் ஆட்சி நடைபெறுகிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை அண்ணாந்து பார்க்கிறது. அதனால் Confident -ஆ சொல்கிறேன் நாங்கள் அமைக்க போகும் திராவிட மாடல் 2.0 ஆட்சி எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு இருக்கும்!- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்#DMK4TN #TNAssembly #dmk4tn