இன்று (22-12-2025)
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேரூராட்சியில்
கழக துணை பொதுச் செயலாளர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு #கேபி_முனுசாமி அவர்கள் முன்னாள் பேரூராட்சி தலைவர் திரு #வசந்தகுமாரி_செல்வம் அவர்கள்
கண் அறுவை சிகிச்சை செய்து வீட்டில் ஓய்வு பெற்று வருவது அறிந்து அவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று நலம் விசாரித்தார்
உடன்
கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன
திரு #கே_அசோக்குமார் அவர்கள்
இந்த நிகழ்வில்
விவசாயி பிரிவு மாவட்ட செயலாளர் #மோகன் அவர்கள்
நகர அவை தலைவர் திரு #வேணுகோபால் அவர்கள் நகரக் கழக இணைச் செயலாளர் #அருள்மூர்த்தி அவர்கள்
முன்னாள் பேரூராட்சி தலைவர் #வாசுதேவன் அவர்கள்
மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் #ஆறுமுகம் அவர்கள்
மாவட்ட பிரதிநிதி #பாரூக் அவர்கள்
வார்டு உறுப்பினர் #அபிராமி_மதனகோபால் அவர்கள்
சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் #நவ்ஷாத் அவர்கள்
சிறுபான்மை பிரிவு நகர செயலாளர்
#ராயல்_பாரூக் அவர்கள்
தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் #பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்...
##EPSFOR2026CM #admk_slm #kaveripattinam .. #krishnagiri