திமுக ஆட்சி என்றாலே அது ஒரு பூஜ்ஜியம் ஆட்சி
கொடுங்கோல் திமுக ஆட்சியை,
ஊழல் திமுக ஆட்சியை,
துரோக திமுக ஆட்சியை விரட்டியடிப்போம்.
வீட்டுக்கு அனுப்புவோம்.
நம் கூட்டணியின் தலைவர் @EPSTamilNadu அவர்களை முதலமைச்சராக்குவோம்.
-பா.ம.க. தலைவர் @draramadoss அவர்கள். #AIADMK