மல்லிகை மல்லிகை
பந்தலே அடி மணக்கும்
மல்லிகை பந்தலே என்னை
மயக்கி பார்க்க வந்தேன்
என்றாளே கண்கள் மயங்கி
போயி நின்றேன் தன்னாலே
முந்திரி முந்திரி
தோப்புல எந்தன் முந்தானை
திருடும் மாப்பிள்ளை இவள்
மனசு சொல்லும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும்
வேப்பில
வெள்ளி கொலுசு
போலவே காலை உரச
வந்தேனே பட்டு புடவை
போலவே தொட்டு தழுவ
வந்தேனே
உன்னை துளசி
செடியாய் சுற்றி வந்தேனே
கண்ணால் பார்த்து பார்த்து
வெற்றி கண்டேனே
மல்லிகை மல்லிகை
பந்தலே அடி மணக்கும்
மல்லிகை பந்தலே என்னை
மயக்கி பார்க்க வந்தேன்
என்றாளே கண்கள் மயங்கி
போயி நின்றேன் தன்னாலே #பாடல்