*அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.*
*இந்தக் காட்சியை காணும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.*
*எல்லாரும் போட்டி பொறாமை இல்லாமல் எம்படி இருக்காங்க.*
*எம் ஜி ஆர் அவர்களது தனித்துவமான அணுகுமுறை,*
*எல்லோரையும் கவரக்கூடியது.* #அன்புடன் காலை வணக்கம் #பொதுமக்கள் விருப்பம் @ #👌அருமையான ஸ்டேட்டஸ் #மார்கழி மாதம் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்