ShareChat
click to see wallet page

“அவளின் சேலை மடிப்புகளில், பல போராட்டங்கள் ஒளிந்துள்ளது!” ஒரு பெண் வெளிப்படையாகப் பார்க்கும்போது அழகாகவும், அமைதியாகவும், சாதாரணமாகவும் தோன்றலாம். ஆனால் அவள் அணிந்திருக்கும் சேலையின் மடிப்புகளுக்குள் " அவள் அனுபவித்த வலி, பொறுப்பு, தியாகம், வாழ்க்கை போராட்டங்கள்அனைத்தும் மறைந்திருக்கிறது. #👍உன்னால் முடியும் #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #💪மோட்டிவேஷன் வீடியோ🎥 #🏋️உடற்பயிற்சி #🧍‍♀️உடல் எடை குறைய டிப்ஸ்

1.4K ने देखा
25 दिन पहले