ShareChat
click to see wallet page

பொங்கல் அறுவடை இரவு உழவர் வாழ்க்கை story அன்றைய இரவு புதுமைப்பித்தன் எழுதிய கந்தசாமி பிள்ளை சிறுகதையை நிதானமான தமிழ் narration-ல கேட்டோம். உழைப்புக்குப் பிறகு வரும் மனநிலை, கிராம வாழ்வின் நுணுக்கங்கள், உழவர் குடும்பத்தின் உணர்வுகள் — இந்த கதை மெதுவாக மனசுக்குள் விட்டு சென்றது. இன்று இரவு இதே போல இன்னொரு புதிய கதை Kathaiyin Madiyil-ல் Live. #உழவர்_வாழ்க்கை #பொங்கல் #தமிழ்ப்பண்பாடு #உறக்கநேரகதை #😍குட்டி கதை📜 #கதை படிப்போம் #⏱ஒரு நிமிட கதை📜 #கதை #kathai

591 ने देखा
8 दिन पहले