இன்றைய தினம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மத்திய அமைச்சர் #பியுஷ்கொயல் அவர்கள் மற்றும் அன்பு சகோதரர்கள் #நயினார்நாகேந்திரன்_L_முருகன்_சகோதரி_வானதிசீனிவாசன் அவர்கள் மற்றும் அனைவரும் எனது இல்லத்திற்கு வருகை புரிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாளை நடைபெறவுள்ள மாபெரும் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்தோம்.
சுமார் 5 லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ள நாளைய பொதுக்கூட்டம், தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்த கூட்டத்தின் தொடக்கம், எங்கள் கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கான அச்சாணி!
நம்மில்ஒருவர் நமக்கானஒருவர் கழக பொதுச்செயலாளர் நாளைய முதல்வர் புரட்சித்தமிழர் விவசாயி அண்ணன் #எடப்பாடியார்.
#மக்களை_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்.
#EPS_MISSION_2026
#✌️அ.தி.மு.க #✌எடப்பாடியார் பேரவை🌱 #✌எடப்பாடியார்✌