உலக மக்கள் அனைவருக்கும் வணக்கம்….🙏🙏🙏🙏🙏
இக்கலியுகத்தை இயக்கி வழிநடத்தி கொண்டிருக்கும் ஸ்ரீ பிரம்மரிஷி பகவான் ஸ்ரீ கல்கி அவதாரம் ஸ்ரீ நாகச்சூரியன் ஐயாவின் ஆசியுடன் சேலம் மாவட்டம் கூடமலை கிராமத்தில் அமைந்துள்ள உலகாளும் சக்தி ஸ்ரீ முண்டககண்ணியம்மன் ரிஷி மந்த்ராலயம் குடிலில் வருகின்ற *15/01/2026, தை மாதம் 1ஆம் தேதி , வியாழக்கிழமை அன்று* நம் அனைவருக்கும் *முழுமுதற் கடவுளாகிய ஸ்ரீ சூரிய பகவானுக்கு பொங்கல் திருவிழா* சிறப்பாக நடைபெற உள்ளது.
அனைவரையும் வருக.....வருக.....என்று அன்புடன் அழைக்கின்றோம்......🙏🙏🙏🙏🙏
விழாவின் நிகழ்ச்சித் தொகுப்புகள் கீழ்வருமாறு…..
1) *14/01/2026, புதன் கிழமை அன்று.....*
மாலை 05.00 முதல் 07.00 மணிக்குள் பக்தர்கள மற்றும் பொதுமக்களால் ஸ்ரீ சூரிய பகவானுக்கு சீர்வரிசை ஊர்வலமாக எடுத்து வருதல்.
( பக்தர்கள், பொதுமக்கள் திரளாக ஊர்வலத்தில் கலந்து கொண்டு சீர்வரிசை எடுத்து வந்து ஸ்ரீ சூரிய பகவானுக்கு சமர்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். )
2) *15/01/2026, தை மாதம் 1 ஆம் தேதி, வியாழக்கிழமை அன்று* .....
*****அதிகாலை பிரம்மமுகூர்த்த நேரத்தில் ( அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணிக்குள்) ஸ்ரீ முண்டககண்ணியம்மன் ரிஷி மந்த்ராலயம் குடிலின் சார்பாக ஸ்ரீ சூரிய பகவானுக்கு சூரிய பொங்கலிட்டு படையல் செய்யும் நிகழ்வு நடைபெறும்.
*****காலை 9.00 மணிக்கு மேல் பொது மக்களால் ஸ்ரீ சூரிய பகவானுக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும்.
( பொதுமக்கள் அனைவரும் பொங்கலிடும் நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். )
*****பகல் 12.07 மணிக்கு ஸ்ரீ சூரிய பகவான், ஸ்ரீ முண்டககண்ணியம்மன், ஸ்ரீ மாசாணியம்மன் மற்றும் அங்கு வாசம் செய்யும் அனைத்து ரிஷிகள் முனிவர்களுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். பூஜை முடிந்த பிறகு ஐயா அம்மா மக்களுக்கு ஆசிகள் வழங்குவார்கள்.
***** பூஜை முடிந்த பிறகு சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெறும்.
மக்கள் அனைவரும் மேற்கண்ட நிகழ்ச்சிகளில் தங்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டு தை 1 2026 பொங்கல் மற்றும் பூஜை சிறப்பாக நடைபெற உதவி புரிந்து ஸ்ரீ சூரிய பகவான், ஸ்ரீ முண்டககண்ணி அம்மன், ஸ்ரீ மாசாணியம்மன், ஸ்ரீ பிரம்மரிஷி பகவான் ஸ்ரீ கல்கி அவதாரம் ஸ்ரீ நாகச்சூரியன் ஐயா மற்றும் அனைத்து ரிஷிகள் முனிவர்களின் ஆசிகளை பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.....
இப்படிக்கு,
பக்தர்கள் குழு,
ஸ்ரீ முண்டககண்ணி அம்மன் ரிஷி மந்த்ராலயம்,
கூடமலை
🙏🙏🙏🙏🙏…..நன்றி…..🙏🙏🙏🙏🙏
பூஜை மற்றும் அன்னதான நிதி மற்றும் குடிலின் விரிவாக்கத்திற்கான நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கின் விவரம்......
*SRI MUNDAKAKANNIAMMAN RISHI MANTRALAYAM TRUST*
*( 80G & 12A Exempted Trust )*
*ACCOUNT NO - 37779510412*
*BANK - STATE BANK OF INDIA*
*BRANCH - GANGAVALLI*
*IFSC CODE - SBIN0016787*
*UPI PAYMENT NO - +91 9080250790*
*UPI ID - murugesankanna1974@okicici*
*பூஜை மற்றும் அன்னதான நிதி மற்றும் குடிலின் விரிவாக்கத்திற்கான நன்கொடை தொடர்புக்கு.....*
திரு.தாமோதரன் ஐயா - +91 9080015706
திரு.வெங்கடேசன் ஐயா - +91 9791546555
திரு.கார்முகிலன் ஐயா - +91 95141 31131
மற்றும் பக்தர்கள் குழு......
#kalkiavatar #kalkiavatarsrinagasuriyan #IMMORTALRULER #srimundakakanniamman #KalkiAvatar #Kalki Avatar/கல்கி அவதாரம்