ShareChat
click to see wallet page

#👉வாழ்க்கை பாடங்கள் #🦁Lion Attitude Status🤘 #👏Inspirational videos யாரு என்ன திட்டம் போட்டாலும் அவங்க கன்ட்ரோலுக்கு நாம போக கூடாது.., எல்லா பெண்களாலும் மீண்டு வர முடியாது 🙏 சீரியல் நடிகை நந்தினி போல முட்டாள இருக்க கூடாது அவங்க நடிச்ச கௌரி சீரியல் தொடர்ந்து பார்ப்போம்.., இப்போ அவங்க தவறான சில மன அழுத்தங்களால சொல்லாம போய்ட்டாங்க நம்ம சாகனும் யாரு எதிர்ப்பாக்குறாங்களோ அவங்களுக்கே திரும்பும் 🤷‍♀️ நம்ம பக்கம் நியாயம் நேர்மை இருந்தா கடவுள் இறங்கி வந்து துணை நிற்கும் 🙏 பொன்னோ ஆனோ உண்மையா இருக்காதீங்க இதுனல அவங்க நல்லா இருப்பாங்க நம்ம வீதியில தா நிற்போம்.., எங்க குடும்பத்துல பழி வாங்குற குணம் சில பேருக்கு இருக்கு, அவங்க திருந்தல இன்னும் இனிமே அவங்க வாழ்கை அவங்க கையில 🤷‍♀️ அன்பு தானா வரணும் வற்புறுத்தி வர வைக்க முடியாது..... 🍂

1K காட்சிகள்