#👉வாழ்க்கை பாடங்கள் #anbe sivam
ஒரு பொண்ண திருமணம் செய்து கொடுக்குற உரிமை தாய்மாமனுக்கு இருக்கு, ஆனா தாய்மாமனேயே திருமண செய்யும் பெண்கள் கஸ்டப்படும் போது
அந்த தாய் மாமனே 6 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து கேட்கும் போது அந்த பெண்ணைபெற்ற தாய் தந்தை எவ்ளோ ஆசையா திருமண செலவு பண்ணிஇருப்பாங்க, 😥 அந்த பொண்ணு எவ்ளோ வலிய தாங்கி இருப்பா 😥 நீ பண்ணத தா அந்த பொண்ணு திருப்பி பண்ணுவா, பலமுறை காயப்பட்ட மனது செத்தபாம்பாய் தான் இறுதிவரை வாழ முடியும் 😥🙏 இனியும் தாமதிக்காமல் உன் உன் முடிவை எடு 🤷♀️ எனக்கு யாரும் தேவை இல்லை 🙏 நீ பழிவாங்குவதாய் இருந்தால் என் தந்தை தாயை மட்டும் பழி வாங்கு நா உன்ன கல்யாணம் பண்ண ஆச படல 😥 உன் மீது எனக்கு எந்த ஆசயும் வரவில்லை வெறுப்பு தா வருகிறது..., நான் படித்த முட்டாள் என் வழி நீ வரவேணா உன் வாழ்கை உன் கையில் 🙏 நா உனக்கு ஆதரவு தர்ரேன்
இனியும் பழி உணர்வு வேணா 🙏 உன் வாழ்கை துணையை தேர்ந்தெடு என்னை பற்றி கவலை வேணா, தனிமையே போதும்🙏 நா உனக்கு எதிரி இல்ல தோழி